Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 8 - பாடம் 21, 22 - இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

'கிளவி' என்பதன் பொருள் என்ன?

a)

சொல்

b)

எழுத்து

c)

வயதானவர்

d)

படம்

2.

பிரித்தால் பொருள் தராது

a)

அடுக்குத் தொடர்

b)

யாப்பிலக்கணம்

c)

இரட்டைக்கிளவி

d)

புணர்ச்சி

3.

பாம்பு பாம்பு - என்ன வகை அடுக்கத்தொடர் ?

a)

விரைவு

b)

உவகை

c)

அச்சம்

d)

அவலம்

4.

வெளிச்சத்தில் தொடர்வேன் இருட்டில் மறைவேன் - நான் யார்?

a)

குடை

b)

பொம்மை

c)

மின்னல்

d)

நிழல்

5.

இரண்டு குதிரைகளின் மீது ஒரு ராசா - அது என்ன?

a)

நெல்

b)

செருப்பு

c)

உலக்கை

d)

அம்மி

6.

மட மட - இலக்கண குறிப்புத் தருக

a)

அடுக்குத்தொடர்

b)

புணர்ச்சி

c)

எதுகை மோனை

d)

இரட்டைக்கிளவி

7.

ஐயகோ! ஐயகோ! என்ன வகை அடுக்குத்தொடர்?

a)

விரைவு

b)

அவலம்

c)

வெகுளி

d)

உவகை

8.

- (a)   இரண்டு முறை மட்டுமே வரும்

9.

இரட்டைக்கிளவி எடுத்துக்காட்டுத் தருக

a)

தீபாவளி பட்டாசு படபட வென்று வெடித்தது

b)

வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரிப்பார்.

c)

கல்வி கற்க கற்க எளிதாய் அமையும்

d)

யானை அசைந்து அசைந்து நடந்து வரும்

10.

எங்க அம்மா புடவையை மடிக்க முடியாது. எங்க அப்பா பணத்தை எண்ண முடியாது. - அது என்ன ?

a)

பணம், நகை

b)

வேஷ்டி, புடவை

c)

வானம், நட்சத்திரம்

d)

போர்வை

11.

அண்ணனுக்கு எட்டாது. தம்பிக்கு எட்டும் . - அது என்ன ?

a)

வீடு

b)

படிப்பு

c)

தாழ்ப்பால்

d)

உதடு

12.

என் தாயோ கடல். என் தந்தையோ சூரியன். என்னை விரும்பாத வீடு இல்லை. - நான் யார் ?

(a)  

13.

ஓடிவா ஓடிவா - என்ன வகை அடுக்குத்தொடர் ?

a)

அச்சம்

b)

வெகுளி

c)

அவலம்

d)

விரைவு

14.

இணை பிரிய மாட்டார்கள் நண்பர்கள் அல்ல. ஒன்று சேர மாட்டார்கள் பகைவர்கள் அல்ல. - அவர்கள் யார்?

(a)  

15.

தவழும் போது ஒரு பெயர். விழும்போது ஒரு பெயர். உருளும் போது ஒரு பெயர். - அவை என்ன?

(a)