NEW
Font size
Worksheetsவிருந்தோம்பல் (திருக்குறள்)
Total questions: 10
Worksheet time: 3mins
மோந்தவுடன் வாடிவிடும் பூ எது?
குறிஞ்சி
முல்லை
அனிச்சம்
காந்தள்
”வரவிருந்து வைகலும் ஓம்புவான்...” என வரும் திருக்குறளில் வைகலும் என்பது எதைக் குறிக்கிறது?
பொருளை வைத்தல்
அந்திவேளை
நாள்தோறும்
ஆண்டுதோறும்
முகம் மலர்ந்து விருந்தினரை மகிழ்விப்பவனது வீட்டில் யார் வாழ்வார் என்று குறிப்பிடுகிறார்?
கலைமகள்
திருமகள்
மலைமகள்
பூமகள்
திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி எத்தனையாவது அதிகாரத்தில் உள்ளது?
இரண்டாவது
ஆறாவது
ஒன்பதாவது
21 ஆவது
மடமை என்றால் என்ன?
அறிவுடமை
அறியாமை
பாராட்டு
மிகுதி
வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி ________________ மிகைவான் புலம்
வருந்தி
நோக்க
நல்விருந்து
மிச்சில்
செல்விருந்து ஓம்பி வரவிருத்து பார்த்திருப்பவர் யாருக்கு நல்ல விருந்தாவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
நரகருக்கு
மானிடருக்கு
வானத்தவர்க்கு
மலைநாட்டவருக்கு
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை ___________கண் உண்டு
அன்பானோர்
பகைவர்
மடவார்
நண்பர்
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
திருஞானசம்பந்தர்
ஔவையார்
தொல்காப்பியர்
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
400
1245
1333
2000
