Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
இளங்கோவடிகள்
c)
உமறுப்புலவர்
d)
கணிமேதாவியார்
2.
மலரன்ன சேவடி- இதில் பயின்று வந்துள்ள உவம உருபு
a)
மலர்
b)
ரன்ன
c)
சேவடி
d)
அன்ன
3.
தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தைத் தர வல்லது- எனக் கூறியவர்
a)
கெல்லட்
b)
பாவாணர்
c)
பரிதிமாற்கலைஞர்
d)
எமினோ
4.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் 
a)
புறநானூறு
b)
சிலப்பதிகாரம்
c)
அகநானூறு
d)
பரிபாடல்
5.
திருநாவுகரசரின் தமக்கையார் 
a)
ஆண்டாள்
b)
ஔவையார்
c)
திலகவதியார்
d)
நாச்சியார்