wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 5 நீதி வெண்பா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீதிவண்பா என்ற நூலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

செய்குதம்பிப் பாவலர்

2.

யாருடைய வழியில் அரசு செல்லும்?

a)

வீரன்

b)

கற்றவர்

c)

செல்வந்தன்

3.

மருள் என்பதன் பொருள்

a)

மகிழ்ச்சி

b)

வருத்தம்

c)

மயக்கம்

4.

ஆவி என்று இப்பாடல் கூறும் பொருள் என்ன?

a)

உயிர்

b)

நீராவி

c)

உடல்

5.

அருள் என்பதன் பொருள்

a)

பரவசம்

b)

கருணை

6.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி - (மோனையை எடுத்து எழுதுக)

a)

அருளை - பெருக்கி

b)

அருளை - அறிவை

c)

பெருக்கி - திருத்தி

7.

ஆவிக்கு அரும் துணையாய் இன்பம் தருவது எது?

a)

கல்வி

b)

செல்வம்

c)

வீரம்

8.

தெருள் என்பதன் பொருள்

a)

தெளிவு

b)

உயிர்

c)

மயக்கம்

9.

சதாவதானம் எனும் கலையில் சிறந்து விளங்கியவர்

a)

திருவள்ளுவர்

b)

பாரதிதாசன்

c)

செய்குத்தம்பி பாவலர்

10.

கல்வி எதனை பெருக்குகிறது

a)

அறிவு

b)

செல்வம்

c)

மயக்கம்