wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் எழுத்து , சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சொல்லின் வேறு பெயர்............

a)

கிளவி

b)

எழுத்து

c)

கடிதம்

d)

பத்தி

2.

ஆ - என்பதன் பொருள்............

a)

பசு

b)

பறவை

c)

ஆடு

d)

விலங்கு

3.

சார்பெழுத்து எத்தனை வகைப்படும்

a)

10

b)

8

c)

5

d)

4

4.

அளபெடை என்பதன் பொருள்

a)

அளபு நீண்டு ஒலித்தல்

b)

அளபு குறைதல்

c)

அளவாக ஒலித்தல்

5.

செய்யுளின் ஓசை குறையாதவிடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது _____________

a)

செய்யுளிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

6.

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது ______________

a)

தனிமொழி

b)

தொடர்மொழி

c)

பொது மொழி

7.

பேசுதல் என்பதன் எதிர்மறைத் தொழிபெயர் ______________

a)

பேசாமை

b)

பேசியவர்

c)

பேசினான்

8.

வந்தான் என்பதன் வினையடி ______________

a)

வந்து

b)

வா

c)

வந்த

9.

அழைத்தல் என்பதன் வினையாலணையும் பெயர் _________________

a)

அழை

b)

அழையாமை

c)

அழைத்தவர்

10.

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மொத்த எழுத்துக்கள் எத்தனை?

a)

5

b)

6

c)

11

d)

10