Worksheetsஇலக்கியம் 2 (காட்சி 6-10)
Total questions: 10
Worksheet time: 6mins
யார் இலட்சம் கலித்துறைக் கோவையுடன் சோழனைச் சந்திக்கவந்தார்?
கம்பர்
ஒட்டக்கூத்தர்
குமாரப்புலவர்
ஒட்டக்கூத்தர் போரில் வென்ற சோழனைப் போற்றிப்பாடினார்.
சரி
தவறு
கம்பர் போரில் வெற்றி பெற்றச் சோழனைப் போற்றிப் பாடினார்.
சரி
தவறு
சோழந் குறித்த கெடு கவிஞனுக்குத் தலைவிதியல்ல எனக் கூறியதுடன் சோழனின் போர் வெற்றியைப் பாடத் தனக்கு விருப்பமில்லையெனவும் கூறிய கம்பர் எங்குச் சென்றார்?
திருவெண்ணெய் நல்லூர்
திருவழுந்தூர்
இலங்கை
சோழனிடம் கம்பர் யாரைப் பாராட்டிப் பாடுகிறார்?
இலங்கை மன்னனை
பராக்கிரமபாகுவை
சடையப்ப வள்ளலை
கம்பர் பாடிய இராமயணப் பாடலில்_________ சொல் இல்லையென ஒட்டக்கூத்தர் கூறுகிறார்.
துமி
துளி
துணி
துமிளி
துமி என்ற சொல்லின் பொருள்.......................
துளியைவிட பெரியது
துளியைவிட சிறியது
துமியா துளியா என அறிய சோழனின் அலோசனைப்படி சோழனும் ஒட்டக்கூத்தரும் கம்பரும் (a) பூண்டனர்.
மூவரும் மாறுவேடம் பூண்டு போகையில் துமி என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?
மூன்று ஆடவர்கள்
பெண்
தயிர் கடையும் பெண்
துமியா துளியா என்ற பிரச்சனைக்குப் பின் அதிர்ச்சியையும் அவமானத்தையும் தாங்கமுடியாமல் இல்லம் திரும்பியவர் யார்?
குலோத்துங்க சோழன்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
