NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல்-6 பூத்தொடுத்தல்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பூத்தொடுத்தல் பாடலின் ஆசிரியர் யார்?
a)
உமா
b)
உமா மகேஸ்வரி
c)
உமா வளவன்
2.
பிரபஞ்சம் என்பதன் பொருள் யாது?
a)
உலகம்
b)
வீடு
c)
மேகம்
3.
சாந்தம் என்பதன் பொருள் யாது?
a)
அலறல்
b)
சத்தம்
c)
அமைதி
4.
உமா மகேஸ்வரி அவர்கள் வசிக்கும் இடம் எது?
a)
மதுரை
b)
தேனி
c)
ஆண்டிப்பட்டி
5.
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
a)
கற்பாவை
b)
மரப்பாச்சி
c)
வெறும்பொழுது
6.
பூத்தொடுத்தல் பாடல் ஒப்பிடப்படுவது ________________________.
a)
பெண்ணொடு
b)
உலகோடு
c)
பூவோடு
7.
தளர என்பதன் பொருள் _____________
a)
இறுக்கமாக
b)
நேர்த்தியாக
c)
தொய்வாக
8.
ஒல்லிய என்பதன் பொருள் _______________.
a)
தடித்த
b)
மெல்லிய
c)
கடிய
9.
பாடலின் ஆசிரியர் பிறந்த ஊர் ____________.
a)
மதுரை
b)
தேனி
c)
ஆண்டிப்பட்டி
10.
நுண்மை என்பதன் பொருள் _______________
a)
சிறிய
b)
மிக சிறிய
c)
பெரிய
Reset
