wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அன்னை மொழியே(கவிதை பேழை)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்னை மொழியே பாடல் ஆசிரியரின் இயற்பெயர் ________________________

a)

பெருஞ்சித்திரனார்

b)

துரைராசு

c)

பாவலரேறு

d)

துரைமாணிக்கம்

2.

பாவலரேறு தமிழுணர்வை ஊட்டிய இதழ் _______________

a)

குயில்

b)

தென்மொழி

c)

தராசு

d)

தேசியகீதம்

3.

பாவலரேறு பிறந்த மாவட்டம் ___________________

a)

சேலம்

b)

கோவை

c)

புதுவை

d)

புதுகை

4.

தமிழுக்கு கருவூலமாய் விளங்குவது ________________

a)

நூறாசிரியம்

b)

உலகியல் நூறு

c)

திருக்குறள் மெய்ப்பொருளுரை

d)

பள்ளிப்பறவைகள்

5.

அன்னைமொழியே பாடல் இடம்பெற்ற தொகுப்பு____________

a)

தமிழ்ச்சிட்டு

b)

கனிச்சாறு

c)

தென்மொழி

d)

மகபுகுவஞ்சி

6.

தமிழ்மொழி யாருடைய மகளாக விளங்குகிறது?

a)

சேரர்

b)

சோழர்

c)

பாண்டியர்

d)

பல்லவர்

7.

தமிழ்மொழி நிலைத்து அரசாண்ட இடம் எது?

a)

மதுரை

b)

கன்னியாக்குமரி

c)

குமரிக்கண்டம்

d)

சமுத்திரம்

8.

தென்னவன் என்பது யாரைக் குறிக்கிறது?

a)

பல்லவர்

b)

பாண்டியர்

c)

சேரர்

d)

சோழர்

9.

மன்னி என்பதன் பொருள்____________

a)

அழிந்த

b)

ஆட்கொண்ட

c)

வீற்றிருந்த

d)

நிலைத்த

10.

பாப்பத்தே என்பது எதைக் குறிக்கிறது?

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை