wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அற இலக்கியம் எனப்படுவது

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

நன்னூல்

d)

புறநானூறு

2.

பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்?

a)

புலமைப்பித்தன்

b)

புதுமைப்பித்தன்

c)

புலவர் குழந்தை

d)

பெருஞ்சித்திரனார்

3.

தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் நூல்?

a)

பெரியபுராணம்

b)

பகவத்கீதை

c)

கம்பராமாயணம்

d)

நாலாயிர திவ்ய பிரபந்தம்

4.

மாநகர் என்பதன் இலக்கணக் குறிப்பு

a)

உரிச்சொல்

b)

பண்புத்தொகை

c)

அடுக்குத்தொடர்

d)

வினைமுற்று

5.

வைத்தல் என்பதன் இலக்கணக் குறிப்பு

a)

தொழிற்பெயர்

b)

இடப்பெயர்

c)

வினைத்தொகை

d)

வினைமுற்று

6.

வனைந்தான் இச்சொல்லின் வேர்ச்சொல் கண்டறிக

a)

வனை

b)

வனைந்து

c)

வனைந்த

d)

வனைந்தது

7.

கடி என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக

a)

கடிந்த

b)

கடிந்து

c)

கடி

d)

கடித்தது

8.

கொடு என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக

a)

கொடுத்த

b)

கொடுத்து

c)

கொடுத்தல்

d)

கொடுத்தான்

9.

உண் என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக

a)

உண்ணல்

b)

உண்

c)

உண்டான்

d)

உண்ணு

10.

நீடு துயில் நீக்கப்பாடி வந்த நிலா இத்தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர்

a)

பாவேந்தர்

b)

பாரதியார்

c)

சுரதா

d)

கண்ணதாசன்