Worksheetsமங்கையராய் பிறப்பதற்கே
Total questions: 10
Worksheet time: 5mins
வேருக்கு நீர் என்னும் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்
பாலசரஸ்வதி
எம்எஸ் சுப்புலட்சுமி
ராஜம் கிருஷ்ணன்
சின்னப்பிள்ளை.
பாஞ்சாலி சபதத்தை பாடியவர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வண்ணதாசன்
பாரதியார்
வடுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைகுறித்து எழுதப்பட்ட நூல் எது
வேருக்கு நீர்
கரிப்பு மணிகள்
குறிஞ்சித் தேன்
சேற்றில் மனிதர்கள்
பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர்
ரமணிச்சந்திரன்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
சின்னப்பிள்ளை
வாஸந்தி
பெண் குழந்தையை கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதிய நூல் ______
சேற்றில் மனிதர்கள்
அலைவாய்க் கரையில்
வேருக்கு நீர்
மண்ணகத்து பூந் துழிகள்
களஞ்சியம் என்ற குழுவை தொடங்கி வைத்தவர்
சின்னம்மா
சின்னப்பிள்ளை
பெரிய பிள்ளை
சின்னப் பிள்ளையின் கால்களில் விழுந்து வணங்கிய பிரதமர்
நரேந்திர மோடி
வாஜ்பாய்
நரசிம்ம ராவ்
நேரு
ஸ்வீடன் அரசால் வழங்கப்படும் விருது
தாமரை திரு
காந்தி அமைதி விருது
வாழ்வுரிமை விருது
அவ்வை விருது
தமிழக அரசின்____ விருதை சின்னபிள்ளை பெற்றார்
பாரத் விருது
பத்மஸ்ரீ விருது
பொதிகை விருது
அவ்வை விருது
சின்ன பிள்ளை பிறந்த மாவட்டம்
கோவை
மதுரை
திண்டுக்கல்
சென்னை
