NEW
Font size
S
M
L
XL
Worksheetsபரிபாடல்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பரிபாடல் __________________ சார்ந்த நூல்.
a)
அகம்
b)
புறம்
c)
அகம்,புறம்
2.
அண்டத்தோற்றத்துக்குக் காரணமான முதல் பூதத்தின் ஊழி எது?
a)
வானம்
b)
காற்று
c)
மழை
3.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்னும் அடி இடம்பெற்ற நூல் எது?
a)
பரிபாடல்
b)
சங்க இலக்கியம்
c)
திருவாசகம்
4.
விசும்பு என்பதன் பொருள் ______________.
a)
கடல்
b)
நீர்
c)
வானம்
5.
வளி என்பதன் பொருள் ___________________.
a)
காற்று
b)
நீர்
c)
வானம்
6.
ஐந்தாம் ஊழிக்காலம் ________________
a)
தீ
b)
நிலம்
c)
காற்று
7.
வளர்வானம்-என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
a)
வினைத்தொகை
b)
பண்புத்தொகை
c)
உவமைத்தொகை
8.
பூமி குளிர்வதற்கான ஊழிகாலம் எது?
a)
காற்று
b)
மழை
c)
வானம்
9.
செந்தீ- இலக்கணக் குறிப்பு யாது?
a)
வினைத்தொகை
b)
பண்புத்தொகை
c)
உவமைத்தொகை
10.
திருவாசகம் ஆசிரியர் யார்?
a)
கீரந்தையார்
b)
அதிவீரராம பாண்டியர்
c)
மாணிக்கவாசகர்
Reset
