Worksheetsமொத்த உள்நாட்டு உற்பத்தி
Total questions: 10
Worksheet time: 5mins
நாட்டு வருமானம் அளவிடுவது
பணத்தின் மொத்த மதிப்பு
உற்பத்தியாளர் பண்படத்தின் மொத்த மதிப்பு
நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
முதன்மை துறை இதனை உள்ளடக்கியது
வேளாண்மை
தானியங்கி
வர்த்தகம்
வங்கி
............. முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்படத்தின் மதிப்பை கணக்கிடலாம்
செலவு முறை
மதிப்பு கூட்டு முறை
வருமான முறை
நாட்டு வருமானம்
GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
வேளாண் துறை
தொழில்துறை
பணிகள் துறை
மேற்கண்ட எதுவுமில்லை
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19ல் .................. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
91.06
92.26
80.07
98.29
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ........... அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.
1வது
3வது
4வது
2வது
GNP யின் சமம்
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
இந்தியாவின் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ................ ஆண்டுகள் ஆகும்.
65
60
70
55
கீழ்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை
நீர்பாசன கொள்கை
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
நில சீர்திருத்தக் கொள்கை
கூலிக் கொள்கை
இந்திய பொருளாதாரம் என்பது
வளர்ந்துவரும் பொருளாதாரம்
தோன்றும் பொருளாதாரம்
இணை பொருளாதாரம்
அனைத்தும் சரி
