NEW
Font size
Worksheetsஅலகுத் தேர்வு (11-13)
Total questions: 15
Worksheet time: 8mins
இலக்கணத்தில் பால் ___________ வகைப்படும்.
3
2
5
6
பலவின்பாலுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
வந்தனர்
வந்தது
வந்தார்
வந்தன
இலக்கணத்தில் இடம் ________________ வகைப்படும்.
4
5
2
3
படர்க்கையை குறித்து வரும் சொல் எது?
ஆடினோம்
ஆடியது
ஆடினேன்
ஆடினாய்
போர்த்துக்கேயர் வந்த பொழுது இலங்கையில் _____________ அரசுகள் இருந்தன.
3
4
5
6
யாழ்ப்பாண அரசை _______________ அரசர் ஆட்சி செய்தனர்.
9
19
20
29
யாழ்ப்பாணத்தில் உள்ள துறைமுகம் ________________ ஆகும்.
பருத்தித்துறை
வல்வெட்டித்துறை
காங்கேசன்துறை
அராலித்துறை
திருகோணமலை இலங்கைத் தீவின் ___________________ கரையில் அமைந்துள்ளது.
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
____________ என்னும் இடத்தில் உலகப் புகழ் பெற்ற துறைமுகம் அமைந்துள்ளது.
திருகோணமலை
மட்டக்களப்பு
கொழும்புத் துறை
யாழ்ப்பாணம்
திருக்கோணேசுவரம் ________________ என்பவரால் பாடல் பாடப்பெற்ற தலம் ஆகும்.
சுந்தரர்
அப்பர்
சம்பந்தர்
மாணிக்கவாசகர்
தமிழ் அரசர் கட்டிய கோட்டைகள் __________________ என்னும் இடத்தில் காணப்படுகின்றன.
காக்கைதீவு
மண்டைதீவு
நயினாதீவு
நெடுந்தீவு
மணிபல்லவம் எனும் தீவு இப்பொழுது _______________ என அழைக்கப்படுகிறது.
நெடுந்தீவு
புங்குடுதீவு
நயினாதீவு
காரைதீவு
சோழ அரசியின் குதிரை முகம் நீங்கிய இடம் ______________ எனப்படும்.
நல்லூர்
வெல்வச் சந்நிதி
மாவிட்டபுரம்
கீரிமலை
திருக்கோணேசுவரம் என்னும் கோவிலைக் கட்டிய மன்னன் ______________ ஆவார்.
சங்கிலியன்
பண்டாரவன்னியன்
குளக்கோட்டன்
எல்லாளன்
பன்மைச் சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________________ ஆகும்.
பசுவுகள்
பசுக்கள்
பசுகள்
பசுவுக்கள்
