Worksheetsதமிழ் (இலக்கணம்)
Total questions: 10
Worksheet time: 4mins
போலி எத்தனை வகைப்படும்?
2??
3???
4????
சொல்லின் முதலில், இடையில், ______ இருக்க வேண்டிய எழுத்துக்கு ______ வேறு ஓர் எழுத்து வந்தமைந்து பொருள் கொடுப்பதற்கு போலி எனப் பெயர்.
கடையில், மாறாக
மாறாக, இறுதியில்
ஈற்றில், மாறாக
முதற்போலி, கடைசிபோலி, இடைப்போலி
சரி
பிழை
ஒரு சொல் நடபெறாததைப் பற்றிக் கூறுவது ________ ஆகும்.
உடன்பாட்டுவினை
எதிர்மறைவினை
ஒரு செயல் நடைபெறுவதைப் பற்றியும் நடைபெற்றதைப் பற்றியும் நடைபெறவிருப்பதைப் பற்றியும் கூறுவது உடன்பாட்டுவினை ஆகும்.
(______,______,______)
கடந்தகாலம், இடைக்காலம், எதிர்காலம்
நடந்தகாலம், இடைக்காலம், எதிர்கலம்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
இறந்தகலம், நிகழ்காலம், எதிர்காலம்
வருமொழியின் முதல் எழுத்து _______ இருந்தால்தான் வல்லினம் மிகும்.
- வலிமிகும் இடங்கள் -
மெல்லினமாக
இடையினம்
வல்லினமாக
திரிதல் விகாரம் என்றால் என்ன?
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் மாறுதல்
இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல்
இரு சொற்களுக்கு இடையில் ஒரு எழுத்து தோன்றுவது
இன்றைய வகுப்பின் அடிப்படையில், எவ்வகையான சொற்களின் பின் வலிமிகாது?
உயிர்திணை
அஃறிணை
பொதுப்பெயர்
போதுப்பெயர்
வினா எழுத்துகள் யாவை?
‘எ,யா’ ‘ஆ,ஓ’ ‘ஏ’
‘எ,ய’ ‘ஆ,ஓ’ ‘ஏ’
‘எ,யா’ ‘ஆ,ஓ’ ‘எ'
அகர ஈறு
‘__’,’__’
என்னும் வினா எழுத்துகளின் பின் ________
ஆ, ஓ, வலிமிகும்
ஆ, யா, வலிமிகாது
ஆ, ஓ, வலிமிகாது
