wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ILAKKANAM

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?

a)

10

b)

11

c)

12

d)

18

2.

மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

13

c)

12

d)

15

3.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

எட்டு

c)

ஆறு

d)

பத்து

4.

"கு" உருபு ________ வேற்றுமை உருபு?

a)

4

b)

5

c)

7

d)

1

5.

'க' எழுத்திற்கு இனமாக வரும் எழுத்து யாது?

a)

b)

c)

d)

6.

'ஐ' உருபு ____________ வேற்றுமை உருபு?

a)

5

b)

8

c)

2

d)

4

7.

வல்லின மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

12

c)

6

d)

7

8.

உயிர் குறில் ; உயிர் நெடில் எத்தனை?

a)

6 , 6

b)

5 , 7

c)

7, 5

d)

4, 8

9.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

216

c)

246

d)

245

10.

பாரதியாரின் பட்டப் பெயர் என்ன?

a)

கவிஞர்

b)

புலவர்

c)

மகாகவி

d)

கலைஞர்