wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்த் தேர்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆயுத எழுத்து பிறக்கும் இடம்_________?

a)

தலை

b)

மார்பு

c)

கழுத்து

d)

மூக்கு

2.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ________?

a)

கழுத்து

b)

மார்பு

c)

தலை

d)

மூக்கு

3.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _______.

a)

இ,ஈ

b)

எ,ஏ

c)

ஒ,ஓ

d)

ஐ,ஆ

4.

வினைமுற்று _______ வகைப்படும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

5.

வாழ்க - இலக்கணக்குறிப்பு தருக.

a)

தெரிநிலை வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

c)

ஏவல் வினைமுற்று

d)

வியங்கோள் வினைமுற்று

6.

கீழ்க்காண்பவற்றுள் இறந்தகால வினைமுற்று______.

a)

படித்தான்

b)

நடக்கிறான்

c)

உண்பான்

d)

ஓடாது

7.

பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _________ எனப்படும்.

a)

எச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினையெச்சம்

d)

குறிப்பு வினையெச்சம்

8.

குறிப்பு வினையெச்சம்________ வெளிப்படையாகக் காட்டாது.

a)

காலத்தை

b)

பண்பினை

c)

வினையை

d)

பெயரை

9.

கீழ்க்கண்டவற்றுள் பெயரெச்சம்_______?

a)

படித்த

b)

படித்து

c)

பார்த்து

d)

பாடி

10.

கீழ்க்கண்டவற்றுள் வினையெச்சம்_______?

a)

ஓடும்

b)

ஓடிய

c)

நடந்த

d)

நடந்து