Font size
Worksheetsதமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]
Total questions: 10
Worksheet time: 2mins
மெய்யெழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
18
12
2
3
சரியான வல்லின வரிசையைத் தெரிவு செய்க.
க்,ச்,ட்,த்,ப்,ர்
க்,ட்,ச்,த்,ர்,ப்
க்,ச்,ட்,த்,ப்,ற்
க்,ஸ்,ட்,த்,ப்,ற்
சரியான மெல்லின வரிசையைத் தெரிவு செய்க.
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
ங்,ஞ்,ன்,ம்,ண்,ந்
ஞ்,ங்,ன்,ம்,ண்,ந்
ங்,ஞ்,ம்,ன்,ண்,ந்
சரியான இடையின வரிசையைத் தெரிவு செய்க.
ய்,ர்,ழ்,வ்,ள்,ல்
ய்,ற்,ழ்,வ்,ள்,ல்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
ய்,ற்,ல்,வ்,ழ்,ள்
இவற்றுள் சரியான உயிர்க்குறில் எழுத்துகள் யாவை?
எ, ஐ
ஒ, ஔ
அ,ஈ
உ,ஒ
சரியான இணையைத் தெரிவு செய்க.
ஞ் + எ = ஞெ
ட் + ஒ = டோ
ப் + இ = பெ
ந் + அ = நா
இவை தமிழின் அடிப்படை எழுத்துகளாகும்.
உயிரும் உயிர்க்குறிலும்
உயிரும் மெய்யும்
உயிரும் உயிர்மெய்யும் ஆய்தமும்
உயிர்க்குறிலும் உயிர்நெடிலும்
உயிர்மெய் குறில் எழுத்துகள் எத்தனை?
18
126
5
90
உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?
12
126
7
90
இவை பிற எழுத்துகளின் துணையின்றி ஒலிக்கக்கூடிய எழுத்துகளாகும்.
மெய்
உயிர்மெய்
உயிர்
ஆய்தம்
