Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்(வழக்கு )
Total questions: 11
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வழக்கு என்றால்என்ன?
a)
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை.
b)
இயல்பான சொற்களால குறிப்பிடுவது
2.
வழக்கு எத்தனை வகைப்படும்?
a)
3
b)
2
c)
7
3.
வாயில் என்னும் சொல்லுக்குபொருள்
a)
புறநகர்
b)
தசை
c)
மரம்
d)
வாசல்
4.
மருஉ சான்று தருக ?
a)
தஞ்சை
b)
நிலம்
c)
சதை
d)
சோணாடு
5.
தகுதி வழக்கு வகைகள்?
a)
இடக்கரடக்ககல்
b)
மங்கலம்
c)
குழூஉக்குறி
d)
மரூஉ
6.
போலி எத்தனை வகைப்படும்?
a)
3
b)
8
c)
10
7.
சொல்லின் முதலிலோ,இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது -------------- எனப்படும்
a)
போலி
b)
மங்கலம்
c)
குழூஉக்குறி
d)
எதுவும்மில்லை
8.
முற்றுப்போலி சான்று தருக?
a)
அஞ்சு
b)
முகன்
c)
போது
9.
கறுப்பு ஆடு என்னும் சொல்லின் பொருள்?
a)
எந்தை
b)
வெள்ளாடு
c)
வான்
d)
அகம்
10.
கடைப்போலி என்னும் சொல்லின் வேறு பெயர்?
a)
இறுதிப்போலி
b)
இடைபொலி
c)
போலி
d)
முற்றுப்போலி
11.
கடைப்போலி சான்று தருக?
a)
பத்தர்
b)
ஐந்து
c)
திருமுகம்
Reset
