wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grammar

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

போலி எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

2.

மஞ்சு

a)

இடைப்போலி

b)

கடைப்போலி

c)

முதற்போலி

3.

இலைஞ்சி

a)

இடைப்போலி

b)

கடைப்போலி

c)

முதற்போலி

4.

அஞ்சு

a)

முன்பின்தொக்கபோலி

b)

முதற்போலி

c)

முற்றுப்போலி

5.

இடக்கரடக்கல்

a)

கால் கழுவி வந்தான்

b)

ஓலை

c)

எந்தை

6.

வழக்கு எத்தனை வகைப்படும்?

a)

நான்கு

b)

மூன்று

c)

இரண்டு

7.

இலக்கணமுடையது

a)

குடந்தை

b)

மரம்

c)

தசை

8.

நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல்

a)

மங்கலம்

b)

இடக்கரடக்கல்

c)

குழூஉக்குறி

9.

பொன்னைப் பறி

a)

குழூஉக்குறி

b)

மங்கலம்

c)

மரூஉ

10.

ஓர் எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் வேறு எழுத்து இருந்தாலும் பொருள் மாறாதது

a)

இலக்கணமுடையது

b)

போலி

c)

தகுதி வழக்கு