Font size
Worksheetsவழக்கு
Total questions: 15
Worksheet time: 5mins
வழக்கு எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
அவை? (Tick the correct answer)
மரூஉ
இலக்கணப்போலி
தகுதி வழக்கு
இலக்கணமுடையது
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்
எட்டு
ஐந்து
மூன்று
ஆறு
புறநகர், கால்வாய், தசை, கடைக்கண் ஆகிய சான்றுகள் —————க்குச் சான்றாகும்.
இடக்கரடக்கல்
இலக்கணப்போலி
இலக்கணமுடையது
மங்கலம்
முன்பின் தொக்கப்போலி என குறிப்பிடப்படுவது?
இலக்கணப்போலி
மரூஉ
இலக்கணமுடையது
சுடுகாட்டை நன்காடு என்பது?
இடக்கரடக்கல்
குழூஉக்குறி
மங்கலம்
தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது?
இயல்பு வழக்கு
இலக்கணப்போலி
தகுதி வழக்கு
மரூஉ
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள்
இலக்கணப்போலி
மரூஉ
மங்கலம்
இலக்கணமுடையது
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்
இரண்டு
ஐந்து
மூன்று
நான்கு
இலக்கணப்போலிக்குச் சான்றுகள் தருக
புறநகர்
காவா
கண்
தசை
பொன்னை பறி என்பர்- இது எவ்வகைத் தகுதி வழக்கிற்குச் சான்று?
இடக்கரடக்கல்
மங்கலம்
குழூஉக்குறி
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் —————-
இலக்கணப்போலி
மரூஉ
குழூஉக்குறு
இடக்கரடக்கல்
கால் கழுவி வந்தான்- இவை இலக்கணப்போலி
( true or false)
சரி
தவறு
கருப்பு ஆடை என்பதை வெள்ளாடு என்பது
இடக்கரடக்கல்
மங்கலம்
குழுஉக்குறி
None of these
ஒன்றுக்கு போய் வந்தான் என்பது
குழூஉக்குறி
மங்கலம்
இடக்கரடக்கல்
