Font size
Worksheetsஇலக்கியவகை சொற்கல்
Total questions: 20
Worksheet time: 7mins
கடல், கப்பல் என்பது
இயற்சொல்
தரிசொல்
திசைச்சொல்
வடசொல்
வங்கூழ், அழுவம் என்பது
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
சாவி, சண்ணல் என்பது
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
வருடம், மாதம் என்பது
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் யாவை?
மொழி
பதம்
குரல்
கிளவி
கற்றோர்க்கு மட்டும் விளங்கதாகவும், இலக்கியங்களில் மட்டும் பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ________________.
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
கற்றோர்க்கு மட்டும் விளங்கதாகவும், இலக்கியங்களில் மட்டும் பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ________________.
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
வடமொழி தவிர பிறமொழிகளிருந்து வந்த சொற்கள் ____________.
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் __________.
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று
வடசொல் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
வடசொல் இரண்டு வகைப்படும், அவை:
உரிச்சொல்
தற்சம்ம்
தற்பவம்
பெயர்ச்சொல்
மாநகர் என்பது _________ இயற்சொல்.
வினை
உரி
இடை
பெயர்
அவனை என்பது ____________ இயற்சொல்.
பெயர்
வினை
இடை
உரி
நடந்தான் என்பது __________ இயற்சொல்.
பெயர்
வினை
இடை
உரி
மண் என்பது __________ இயற்சொல்
வினை
பெயர்
இடை
உரி
அழுவம் என்பது _________ திரிசொல்
பெயர்
வினை
இடை
உரி
பயின்றாள் என்பது _________ திரிசொல்
பெயர்
வினை
இடை
உரி
மான என்பது __________ திரிசொல்
பெயர்
வினை
இடை
உரி
அகழி என்பது ________ திரிசொல்
பெயர்
வினை
இடை
உரி
