Worksheetsஇன்னொரு சொல்லைக் கண்டுபிடி
Total questions: 21
Worksheet time: 11mins
1.அம்சங்கள் என்பதன் மற்றொரு பொருள்
பகுதிகள்
விழுமியங்கள்
சிறப்புகள்
2.பேணி என்பதன் பொருள் என்ன.
பார்த்து
பாதுகாத்து
விரும்பி
3.படிப்பினை என்பதன் பொருள் என்ன
அனுபவம்
கல்வி
பாடம்
4.அயராது என்பதற்கு மற்றொரு பொருள் என்ன
ஓயாது
கவலைப்படாது
களைப்படையாது
5.தலையாய என்பதன் பொருள்
சிறந்த
பிடித்த
முக்கியமான
6. முரணான என்பதன் பொருள் என்ன
முரணாக
ஒத்த
எதிரான
அடிப்படையான
7. ஆர்வத்துடன் என்பது எதைக்குறிக்கிறது
விருப்பத்துடன்
முயற்சியுடன்
குறிக்கோளுடன்
8.போக்க என்பதன் பொருள் என்ன
சமாளிக்க
நீக்க
சரிப்படுத்த
9. புலப்படுத்தி என்பதற்கு என்ன பொருள்
எண்ணி
உணர்த்தி
வெளிப்படுத்தி
10.இலட்சியத்தை என்பதற்கு மற்றொரு பொருள் என்ன
விருப்பத்தை
குறிக்கோளை
எண்ணத்தை
11.போற்றுவார் என்பதன் மற்றொரு பொருள் என்ன
திட்டுவார்
எண்ணுவார்
பாராட்டுவார்
12.இணையும் என்பதன் பொருள் என்ன
விலக்கும்
சேரும்
பிரிக்கும்
13.மேற்பட்ட என்பதன் மற்றொரு பொருள் என்ன
அதிகமான
எண்ணற்ற
குறிப்பிட்ட
14.களிக்கலாம் -மற்றொரு பொருள் என்ன
துன்புறலாம்
மகிழ்ச்சியடையலாம்
சோர்வடையலாம்
15. உறுதுணையாக என்பது எதற்க்காக குறிக்கிறது
ஆதரவாக
துன்பமாக
எச்சரிக்கையாக
16.நேரத்திலும் என்பதன் பொருள் என்ன
வகுப்பிலும்
சமயத்திலும்
இடைவெளியிலும்
17. பயக்கும் என்பதன் பொருள் என்ன
தடுக்கும்
பயன்படுத்தும்
கொடுக்கும்
18.போற்றி என்பது எதைக்குறிக்கிறது
பாராட்டி
களைந்து
சோர்ந்து
19.களைப்பை என்பது எதைக் குறிக்கிறது
உழைப்பை
சோர்வை
சிரமத்தை
20.நாடி என்பதன் பொருள் என்ன
இணைந்து
சேர்த்து
விரும்பி
கற்றுக் கொண்டாயா
ஆம்
இல்லை
