Font size
Worksheetsஇலக்கணம் படிவம் 2
Total questions: 20
Worksheet time: 11mins
சொல்லின் இறுதி எழுத்தாக வரும் வினா எழுத்துகள் யாவை?
எ
ஓ
யா
ஆ
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
1
2
3
4
சரியான சுட்டெழுத்து வகையைத் தெரிவு செய்க
அகவினா
அகச்சுட்டு
புறவினா
புறச்சுட்டு
பொருத்தமான உரிச்சொல்லைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க
1.மனத்தில் நல்லெண்ணதுடன் வாழ்வது ______________.
உறு பொருள்
சாலச் சிறந்தது
கடி நுனை
நனிப் பசு
பொருத்தமான உரிச்சொல்லைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க
2. எழிலரசி __________ கத்தியைப் பயன்படுத்தி பலாப்பழத்தை வெட்டினாள்
உறு பொருள்
சாலச் சிறந்தது
கடி நுனை
கூர் விழி
சரியான வடச்சொல்லைத் தெரிவு செய்க
கமலம்
வருஷம்
அஞ்சுகம்
கோசரம்
சரியான குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி நன்றாகத் தூங்கினான்
பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றனர்
சரியான குன்றாவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி நன்றாகத் தூங்கினான்
பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றனர்
சேர்த்தெழுதுக
முள் + தாள் :
முள்தாள்
முள்தாள்
முட்டாள்
சேர்த்தெழுதுக
மரம் + சாய்ந்தது :
மரஞ்சாய்ந்தது
மரம் சாய்ந்தது
மரம்சாய்ந்தது
கடி மார்பன் கடி நுனை கடி மணம்
மேற்காணும் சொற்கள் எவ்வகையைச் சார்ந்தது?
வடச்சொல்
திரிச்சொல்
உரிச்சொல்
திசைச்சொல்
அருணனும் பாலனும் அரசாங்கத் தேர்வினை நாளை எழுதவுள்ளனர்.மேற்காணும் வாக்கியத்தில் எத்தனை எழுவாய்கள் உள்ளன
1
2
3
4
சேர்த்தெழுதுக
எத்துணை + கொடுமை
எத்துணை கொடுமை
எத்துணைக் கொடுமை
எத்துணைக்கொடுமை
ஒரு சொல்லின் அகத்தே சுட்டெழுத்து அடங்கி வருமாயின் அஃது ___________ ஆகும்
அகச்சுட்டு
புறச்சுட்டு
அரண்மனை அரசனால் ஆளப்பட்டது.
இவ்வாக்கியத்தில் எழுவாய் யாது?
அரண்மனை
அரசன்
ஆளப்பட்டது
சரியான கட்டளை வாக்கியத்தை தெரிவு செய்க
சீரழிந்து போ.
இந்தப் புத்தகத்தை இப்பொழுதே வாசி.
எனக்கு இப்புத்தகத்தினை இரவல் தருக
சரியான புணர்ச்சி வகையை தெரிவு செய்க
எ + யானை = எவ்யானை
கெடுதல் விகாரம்
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
___________ என்பது பொருள்களின் குணம், தொழில் ஆகிய பண்புகளைக் குறிக்கின்றது.
திசைசொல்
உரிச்சொல்
வடச்சொல்
இயற்சொல்
சரியான உரிச்சொல் வகைகளைத் தெரிவு செய்க
ஒரு பொருள் குறித்த பல சொற்கள்
பல பொருள் குறித்த பல சொற்கள்
பல பொருள் குறித்த ஒரு சொல்
கருணன் சிறந்த கொடையாளி மட்டுமல்லன்; சிறந்த போர் வீரனும் ஆவான்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
