wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5.MMMS 2019

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

90° என்பதை ரேடியனாக மாற்றுக?

a)

π / 2 ரேடியன்

b)

π / 3 ரேடியன்

c)

2π / 2 ரேடியன்

d)

3π / 2 ரேடியன்

2.

நீரியியல் அழுத்தி எதன் அடிப்படையில் இயங்குகிறது?

a)

உயர்வு

b)

பரப்பு இழுவிசை

c)

திரவங்களின் பரப்பு இழுவிசை

d)

பாஸ்கல்விதி

3.

கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 30 செ.மீ எனில் அதன் குவியத் தொலைவினைக் காண்க.

a)

15 செ.மீ

b)

25செ.மீ

c)

20செ.மீ

d)

10செ.மீ

4.

நிலக்காற்று மற்றும் கடற்காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு காரணம்:

a)

வெப்பச்சலனம்

b)

வெப்பக்கடத்தல்

c)

வெப்பக்கதிர்வீச்சு

d)

காலநிலைமாற்றம்

5.

பொருத்துக:

a ) வெப்பக் குடுவை - i)வில்யம்கில்பெர்ட்

b ) கலோரிமீட்டர் - Ii) சர்ஜேம்ஸ் திவார்

c)நிலைமின்காட்டி -

Iii) ஆப்பிரஹாம்பென்னட்

d ) தங்க இலை நிலைமின்காட்டி -

Iv)பியரே சைமன்லாப்லாஸ்

a)

(a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)

b)

(a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

c)

(a)-(i), (b)-(iii), (c)-(iv), (d)-(ii)

d)

(a)-(iii), (b)-(ii), (c)-(iv), (d)-(i)

6.

ஒரு உலோகத்தின் தன் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு 200JKg-1 k-1 . 2கி.கி நிறையுள்ள

உலோகத்தின் வெப்பநிலையை

125℃-லிருந்து325℃ ஆக உயர்த்தத் தேவைப்படும்வெப்ப ஆற்றலின்

மதிப்பைக் காண்க.

a)

40000J

b)

80000J

c)

8000J

d)

2000J

7.

பொருத்தக:

a ) 1 ஏக்கர் - i) 3.28 அடி

b ) 1ஹெக்டேர் - ii) 10.76 சதுர அடி

c ) 1மீட்டர் - iii) 4047மீ²

d) 1சதுர மீட்டர் - iv) 2.4 ஏக்கர்

a)

(a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

b)

(a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

c)

(a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)

d)

(a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)

8.

தமிழ் நாட்டில் பறத்தல் விளையாட்டிற்கு ஏற்ற மலைச்சரிவுகளைக் கொண்டுள்ள மாவட்டம்:

a)

வேலூர்

b)

சேலம்

c)

திண்டுக்கல்

d)

கோயம்புத்தூர்

9.

என்ற குறியீடு குறிப்பது :

a)

மின்கலம்

b)

தொடுசாவி

c)

மின்கல அடுப்பு

d)

இணைப்புக் கம்பி

10.

சரியான இணையை

தேர்ந்தெடுக்கவும்.

a)

குவி ஆடி - ஆம்புலன்ஸ்

b)

குழி ஆடி - சூரிய அடுப்பு

c)

நியுட்டன் வட்டு - வாகனங்களின் முகப்பு விளக்கு

d)

பினனோக்கு ஆடி - நிறப்பிரிகை

11.

40℃ யை ஃபரன்ஹீட் அளவீட்டிற்கு மாற்றவும்.

a)

102°F

b)

104°F

c)

106°F

d)

100°F

12.

உலோகப்பண்புகளையும், அலோகப்பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.

a)

உலோகக் கலவை

b)

உலோகப் போலி

c)

சேர்மங்கள்

d)

உலோகவியல்

13.

வனஸ்பதி நெய் தயாரித்தலில் வினையூக்கியாக செயல்படுவது _______

a)

உலோக இரூம்பு

b)

ஈஸ்ட்

c)

நிக்கல்

d)

ஹைட்ரஜன் சல்பைடு

14.

_____ உடன் கரித்தூள் சேர்த்து வெடிபொருள் தயார்செய்யப்படுகிறது.

a)

நைட்ரஜன்

b)

ஹைட்ரோ கார்பன்

c)

ஆக்ஸிஜன்

d)

ஹைட்ரஜன்

15.

உவர் பனிக்கட்டி என்பது :

a)

திடநிலையில் உள்ள ஆக்ஸிஜன்

b)

திடநிலையில் உள்ள

கார்பன் - டை - ஆக்ஸைடு

c)

திடநிலையில் உள்ள நைட்ரஜன்

d)

திடநிலையில் உள்ள ஹைட்ரஜன்

16.

பாஸ்டியர் முறையில் பாலை குறிப்பிட்ட நேரம் வரை காய்ச்ச எடுத்துக் கொள்ளும் வெப்ப நிலை --------

a)

55℃ முதல் 60℃

b)

70℃ முதல் 75℃

c)

80℃ முதல் 85℃

d)

60℃ முதல் 65℃

17.

கூற்று : நெப்பந்தஸில்,இலை முழுமையாக மாறுபாடு அடைந்த குடுவை

வடிவத்தில் இருக்கும்.

காரணம் : தாவரத்தின் பாதுகாப்பிற்காக

இம்மாறுபாடு உள்ளது.

a)

கூற்று மற்றும் காரணம் சரி.

b)

கூற்று மற்றும் காரணம் தவறு.

c)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

d)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கிறது.

18.

பொருத்துக :

a) தூண் வேர்கள் - i) வாண்டா

b) முண்டு வேர்கள் - ii) ஆலமரம்

c) ஒட்டுண்ணி வேர்கள் - iii) கரும்பு

d) தொற்று வேர்கள் - iv) கஸ்குட்டா

a)

(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

b)

(a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)

c)

(a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

d)

(a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)