wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் மூன்று - அறிவியல், தொழில்நுட்டம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ______________ எனப்படும்.

a)

எச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினைமுற்று

d)

வினையெச்சம்

2.

பிணி - [ பொருள் தருக ]

a)

துன்பம்

b)

நல்லறிவு

c)

இன்பம்

d)

நற்காட்சி

3.

கவிமணி என போற்றப்படுபவர் யார் ?

a)

வாணிதாசன்

b)

தேசிக விநாயகனார்

c)

பாரதிதாசன்

d)

ஆலங்குடி சோமு

4.

கு.சிவராமன் ஒரு _______________ மருத்துவர்.

a)

அலோபதி

b)

ஆயுர்வேத

c)

ஹோமியோபதி

d)

சித்த

5.

காந்தியடிகள் ____________ போற்ற வாழ்ந்தார்.

a)

நிலம்

b)

அகிலம்

c)

களம்

d)

வானம்

6.

மட்டு - [ பொருள் தருக ]

a)

அளவு

b)

பாதுகாப்பு

c)

நன்கு

d)

சுகாதாரம்

7.

நீலகேசி _______________ ஒன்று.

a)

எட்டுத்தொகையில்

b)

ஐம்பெருங்காப்பியங்களில்

c)

ஐஞ்சிறுகாப்பியங்களில்

d)

பத்துப்பாட்டில்

8.

தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ____________ நீட்சியாகவே உள்ளது.

a)

உணவின்

b)

மருந்தின்

c)

உடலின்

d)

நலனின்

9.

மூளை ____________ இருந்து முளைக்கிறது.

a)

சுவாச மண்டலம்

b)

இரத்தச் சுற்று

c)

முதுகுத் தண்டு

d)

நரம்பு மண்டலம்

10.

"தலைக்குள் ஓர் உலகம்" இப்பாடத்தின் ஆசிரியர் யார் ?

a)

கண்ணதாசன்

b)

சுஜாதா

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

11.

முற்றெச்சம் - [ சான்று தருக ]

a)

வானதி படித்தாள்

b)

இராமன் எழுதினான்

c)

பாடினால் தீபா

d)

கண்ணன் வரைந்தனன் மகிழ்ந்தான்

12.

உடல் எடை அதிகரிப்பதால் ஏற்ப்படும் நோய்களுள் ஒன்று _______________.

a)

இரத்தக்கொதிப்பு

b)

புற்றுநோய்

c)

காய்ச்சல்

d)

தலைவலி

13.

மூளை ____________ பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

14.

குறிப்புப் பெயரெச்சம் - [ சான்று தருக ]

a)

அழகிய நிலா

b)

வட்டப் பாறை

c)

செங்கடல்

d)

கரும்பலகை

15.

வினைமுற்று எச்சப் பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது ___________.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

வினைமுற்று

d)

முற்றெச்சம்

16.

மூலையில் உள்ள செல்களின் எண்ணிக்கை _________

a)

ட்ரில்லியன்

b)

பில்லியன்

c)

மில்லியன்

d)

பிரிலியன்

17.

பெயரெச்சம் ___________ காலங்களிலும் வரும்.

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

எதிர் காலம்

d)

மூன்றிலும்

18.

நீலகேசி கூறும் நோயின் வகைகள்

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

19.

சமயலறையில் செலவிடும் நேரம் ______________ செலவிடும் நேரமாகும்.

a)

உணவுக்காக

b)

சுவைக்க

c)

நல்வாழ்வுக்காக

d)

சிக்கனத்திற்காக

20.

சிறிது மகிழ்ந்தாள்

a)

தெரிநிலை பெயரெச்சம்

b)

குறிப்பு பெயரெச்சம்

c)

தெரிநிலை வினையெச்சம்

d)

குறிப்பு வினையெச்சம்