wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Thamizh

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பட்டம் யாருடன் போட்டி போட்டுப் பறக்குது?

a)

பறவை

b)

அணில்

c)

குரங்கு

2.

கைகளை வீசிச்சுற்றிடுமே

காற்றை அள்ளி தந்திடுமே

a)

காற்றாடி

b)

மின்விசிறி

c)

பம்பரம்

3.

வ் + இ =

a)

வி

b)

வீ

c)

4.

வ் + உ =

a)

b)

வூ

c)

வு

5.

பாரம்பரிய விளையாட்டு

a)

கிரிக்கெட்

b)

கால்பந்து

c)

பல்லாங்குழி

6.

பனிக்கூழ்

a)
b)
c)
7.
a)

குருவி

b)

கழுகு

c)

கோழி

8.

பறவை

a)

வானத்தின் தொலைவு

b)

கடலின் ஆழம்

c)

காட்டின் இருட்டு

9.
a)

கோலி

b)

கோழி

10.

வால் - முதல் எழுத்தை மாற்ற கிடைப்பது

a)

காது

b)

பாடு

c)

பால்

11.

மல்லியை எழுப்பியது

a)

அவளின் அம்மா

b)

அவளின் அப்பா

c)

அவளின் தம்பி

12.

மல்லி சென்ற இடம்

a)

கோயில்

b)

பூங்கா

c)

கடை

13.

எழிலின் அப்பா

a)

கதைகள் கூறுவார்

b)

நன்றாக பாடுவார்

c)

கடைக்கு அழைத்துச் செல்வார்

14.

_____ கடைப்பிடி

a)

நன்மை

b)

நல்லதை

c)

தீயதை

15.

நூல் பொருள் தருக

a)

காகிதம்

b)

புத்தகம்

c)

காடு

16.

நல்ல பழக்கம்

a)

அடிப்பது

b)

மன்னிப்பு கேட்பது

c)

திருடுவது

17.

Pencil

a)

கரிக்கோல்

b)

எழுதுகோல்

c)

ஊன்றுகோல்

18.
a)

வீட்டை காக்கும்

b)

நிலத்தை உழும்

c)

பால் கொடுக்கும்

19.

புலிக்கு இருப்பது

a)

வால்

b)

வாள்

20.

விளையாட உதவுவது

a)

கோழி

b)

கோலி

21.

ஆற்றில் ஓடுவது

a)

வெல்லம்

b)

வெள்ளம்

22.

மேகம் - ஒத்த ஓசை

a)

பருந்து

b)

குருவி

c)

காகம்

23.

சட்டை - இரண்டாம் எழுத்தை நீக்கக் கிடைப்பது

a)

சடை

b)

சாட்டை

c)

டை

24.

சொல்லுக்குள் மறைந்திருக்கும் சொல் (மாமரம்)

a)

மா

b)

மரம்

c)

கழுகு

25.

அம்மாவின் தம்பி

a)

சித்தப்பா

b)

பெரியப்பா

c)

மாமா