wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1,2

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியின் நடை அழகியல் - ஆசிரியர்

a)

சிற்பி பாலசுப்பிரமணியம்

b)

தி.சு. நடராசன்

c)

அய்யப்ப மாதவன்

d)

தண்டி

2.

இருந்தாய் -இச்சொல்லுக்குரிய பகுபதம் பிரிப்பு முறை

a)

இரு+ந்+த்+ஆய்

b)

இரு+ந்(த்)+த்+ஆய்

c)

இரு+த்(ந்)+த்+ஆய்

d)

இருந்து+ஆய்

3.

செந்தமிழே -இச்சொல்லுக்குப் பொருந்தும் புணர்ச்சி விதிகள்

a)

ஈறு போதல்

b)

ஈறு போதல், முன் நின்ற மெய் திரிதல்

c)

ஈறு போதல், இனமிகல்

d)

மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

4.

தண்டி ஆசிரியரின் காலம்

a)

கி.மு.13

b)

கி.பி.13

c)

பொ.ஆ.12

d)

பொ.ஆ.13

5.

அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களில் பொருந்தாதது

a)

மாறனலங்காரம்

b)

தண்டியலங்காரம்

c)

குவலயானந்தம்

d)

தொல்காப்பியம்

6.

ஓங்கலிடை வந்து எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற அணி

a)

சொற்பொருள் பின்வருநிலையணி

b)

பொருள் வேற்றுமை அணி

c)

உவமை அணி

d)

உருவக அணி

7.

Fiction - தமிழாக்கம் தருக

a)

ஆவணம்

b)

கையெழுத்துப் பிரதி

c)

நூல் நிரல்

d)

புனைவு

8.

சிற்பி பாலசுப்ரமணியத்தின் படைப்புகளில் பொருந்தாதது

a)

நீர்வெளி

b)

சர்ப்பயாகம்

c)

ஒரு கிராமத்து நதி

d)

நிலவுப்பூ

9.

இருமுறை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கவிஞர்

a)

தி சு நடராசன்

b)

சிற்பி பாலசுப்ரமணியம்

c)

இந்திரன்

d)

அய்யப்ப மாதவன்

10.

வளைஇ - இலக்கணக்குறிப்பு

a)

இன்னிசை அளபெடை

b)

சொல்லிசை அளபெடை

c)

இசைநிறை அளபெடை

d)

செய்யுளிசை அளபெடை

11.

மழை தான் உயிர்ப்பித்த பயிர்களையே இல்லாமல் ஆக்கும் குற்றத்திற்குப் பொறுப்பு யார்?

a)

மனிதன்

b)

மழை

c)

மருதன்

d)

மாரிமுத்து

12.

தி சு நடராசன் பணியாற்றாத பல்கலைக்கழகம்

a)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

b)

போலந்து வாட்ஸ்அப் பல்கலைக்கழகம்

c)

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

d)

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்

13.

கூற்று 1 : அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற நூல் தொல்காப்பியம்

கூற்று 2 : இலக்கியத்தையும் மொழியையும் தனித்தனியாக பேசுகின்ற இலக்கண நூல் தொல்காப்பியம்

a)

கூற்று 1 சரி. கூற்று 2 தவறு

b)

கூற்று 1 தவறு. கூற்று 2 சரி

c)

கூற்று 1 சரி. கூற்று 2 சரி

d)

கூற்று 1 தவறு. கூற்று 2 தவறு

14.

மீண்டும் அந்த பழமை நலம் புதுக்குதற்கு கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்


க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது


உ) பொதிகையில் தோன்றியது


ங) வள்ளல்களைத் தந்தது

a)

க மட்டும் சரி

b)

க உ இரண்டும் சரி

c)

ங மட்டும் சரி

d)

க ங இரண்டும் சரி

15.

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இல்லாத தமிழ்! இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்

a)

அடிமோனை அடி எதுகை

b)

சீர் மோனை சீர் எதுகை

c)

அடி எதுகை சீர் மோனை

d)

சீர் எதுகை அடிமோனை

16.

நரம்புகளுக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது

a)

சூரிய ஒளிக்கதிர்

b)

மழை மேகங்கள்

c)

மழைத்துளிகள்

d)

நீர்நிலைகள்

17.

பொய்யா வானம் இதில் பொய்யா என்பதன் இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

உரிச்சொல் தொடர்

c)

இடைச்சொல் தொடர்

d)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

18.

கவிஞர் சிற்பி கவிதைகளையும் புதினங்களையும் எம்மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்?

a)

கன்னடம்

b)

மலையாளம்

c)

மராத்தி

d)

இந்தி

19.

பட்டை தீட்டிய வெள்ளை வைரமாக காட்சியளித்தது

a)

நகரம்

b)

மழைத்துளி

c)

பறவைகள்

d)

மரங்கள்

20.

அய்யப்ப மாதவனின் 'இன்று'

a)

கவிதைக் குறும்படம்

b)

திங்கள்இதழ்

c)

கவிதை நூல்

d)

குறும் புதினம்

21.

முதல்கல் கதையில் பொருந்தாத கதைமாந்தர்

a)

மாரியப்பன்

b)

மிராசு காளியப்பன் -முல்லை அம்மாள்

c)

மருதன் -அல்லி

d)

நாகூர் பிச்சை

22.

உத்தமச் சோழனின் இயற்பெயர்

a)

ஐயப்பன்

b)

இந்திரன்

c)

செல்வராஜ்

d)

மாதவன்

23.

உத்தமசோழன் நடத்திவந்த இதழ்

a)

இன்று

b)

கிழக்கு வாசல் உதயம்

c)

முதல்கல்

d)

மனித தீவுகள்

24.

உத்தமச் சோழனின் சிறுகதை தொகுப்புகள்

a)

மனித தீவுகள், குருவி மறந்த வீடு

b)

தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கிழக்கு வாசல் உதயம்

c)

கனல் பூக்கள், கிழக்கு வாசல் உதயம்

d)

முதல்கல் கனல்பூக்கள்

25.

எவை குளிரால் நடுங்கின?

a)

பசுக்கள்

b)

விலங்குகள்

c)

குரங்குகள்

d)

பறவைகள்