NEW
Font size
Worksheetsஇந்து சமய வரலாறு (ஆக்கம்: கவிதா மணியம்)
Total questions: 20
Worksheet time: 10mins
எது இந்து சமயத்தைப் பற்றிய தவறான கூற்று ஆகும்?
இந்து மதம் மிகவும் தொன்மையானது.
இந்து மதத்தைத் தோற்றுவித்தவர் ஆதிசங்கரர்.
இந்து சமயம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்து மதத்திற்குச் சனாதன தர்மம் என்ற பெயருண்டு.
இறைவன் ___________________ வழியாக இந்து மத உண்மைகளை உணர்த்தினார்.
சீடர்கள்
ஆசிரியர்கள்
மகரிஷிகள்
முன்னோர்கள்
வேதத்தை நமக்கு அருளியவர் யார்?
இறைவன்
முனிவர்
சிஷ்யன்
ரிஷ்
இந்து சமயத்தின் அடிப்படை நூல் எது?
மகாபாரதம்
இராமாயணம்
வேதம்
திருக்குறள்
இந்து மதத்தின் சிறப்புகளைத் தெரிவு செய்க.
தர்மத்தை மட்டும் போதிக்கக் கூடியது.
கடவுள் என்பவர் ஒருவர்.
அன்பை மட்டும் வலியுறுத்தும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பதிலும்.
இந்துக்களின் புனித நூல் எது?
தேவாரம்
திருக்குறள்
வேதம்
விவிலியம்
ஷண்மத வழிபாடு எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?
ஆறு
ஐந்து
எட்டு
நான்கு
சமயச் சின்னங்கள் யாவை?
திருநீறு, சந்தனம், குங்குமம்
திருநீறு, சந்தனம், குங்குமம், பால்
திருநீறு, சந்தனம், குங்குமம், திருநாமம்
திருநீறு, சந்தனம், குங்குமம், உருத்திராட்சம்.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
10
11
12
15
பஞ்ச பூதங்கள் யாவை?
நீர், ஆகாயம், நிலம், காற்று, கடல்
காற்று, ஆகாயம், மண், நிலம், நெருப்பு
நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், பூமி
காற்று, நிலம், நெருப்பு, நீர், ஆகாயம்
இந்து சமயத்தின் வேறு பெயர் என்ன?
தமிழ்
சிந்து
சநாதனதர்மம்
வேதம்
சநாதனம் என்பதன் பொருள் என்ன?
நிலையானது
உறுதியானது
அன்பானது
முதன்மையானது
வைதீக தர்மம் என்ற சொல்லின் பொருள்?
வையகத்தை அடிப்படியாகக் கொண்டது.
இறைவனை அடிப்படையாகக் கொண்டது.
வேதத்தை அடிப்படையாகக் கொண்டது.
தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்துக்களின் மிக உயர்ந்த சமயநூல் எது?
தேவாரம்
திருக்குறள்
ஐம்பெருங் காப்பியங்கள்
வேதம்
மனிதன் மனிதனுக்கு அருளிய நூல் எது?
இராமாயணம்
கம்பராமாயணம்
திருக்குறள்
மகாபாரம்
இராமயணத்தை எழுதியவர் யார்?
விநாயகர்
வால்மீகி
ஆதிசங்கரர்
திருவள்ளுவர்
திருமுறைகள் மொத்தம் எத்தனை?
12
10
8
9
சமயக்குரவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
6
4
5
8
பராசக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிப்பாடு _____________________.
சைவம்
சாக்தம்
வைணவம்
கணாபாத்யம்
சூரியபகவானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிப்பாடு _____________________.
சைவம்
கெளமாரம்
செளரம்
வைணவம்
