wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

unit3 class10

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காசிக்காண்டத்தின் ஆசிரியர் யார்

a)

அதிவீரராம பாண்டியர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

2.

அதிவீர ராம பாண்டியர் எப்பகுதியை ஆண்ட மன்னர்

a)

கொற்கை

b)

முசிறி

c)

உறையூர்

3.

விருந்து போற்றும் பண்புகள் எத்தனை

a)

8

b)

9

c)

7

4.

தொகை எத்தனை வகைப்படும்

a)

6

b)

7

c)

5

5.

வேற்றுமைத்தொகை இவற்றுள் எது

a)

மதுரை சென்றேன்

b)

பரவை

c)

கடல்

6.

காலம் கரந்த ----வினைத்தொகை

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

முற்று

7.

இவற்றில் இருபெயரொட்டு பண்புத்தொகை எது?

a)

மார்கழி திங்கள்

b)

திங்கள் மலர்ந்தது

c)

திங்கள்

8.

கீழ் வரும் சொற்களில் உருகும் பயனும் உடன்தொக்கதொகை எது

a)

தேர்ப்பாகன்

b)

தமிழ்த் தொண்டு

c)

ஊறுகாய்

9.

எதை மூன்றும் அழிந்தால் சிறப்பாக வாழலாம்

a)

ஆசை சினம் அறியாமை

b)

உண்மை உழைப்பு முயற்சி

c)

நேர்மறை எண்ணம்

10.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

................

a)

இன்மை புகுத்தி விடும்

b)

நல்லார்தொடர்கை விடல்

c)

வேளாண்மை என்னும் செருக்கு

11.

பிள்ளைத் தமிழ் எத்தனை பாடல்களைக் கொண்டது

a)

100

b)

50

c)

25

12.

நச்சப்படாதவன் என்பதன் பொருள் யாது

a)

பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்

b)

மிகுந்த அன்பு கொண்டவர்

c)

உழைக்காமல் ஊதியம் பார்ப்பவர்

13.

அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

38

b)

67

c)

25

14.

அரசியல் அமைச்சியல் எப்பாலில் அடங்கியுள்ளது

a)

அறம்

b)

பொருள்

c)

இன்பம்

15.

25 அதிகாரங்களைக் கொண்டது எப்பால்

a)

அறம்

b)

பொருள்

c)

இன்பம்

16.

செங்கீரைப் பருவம் எந்த மாதத்தில் நிகழும்?

a)

5_6 மாதங்கள்

b)

3_5 மாதங்கள்

c)

5-8 மாதங்கள்

17.

குமரகுருபரர் எந்தெந்த மொழிகளில் புலமை பெற்றவர்

a)

தமிழ், வடமொழி , இந்துஸ்தானி

b)

தமிழ் வடமொழி

c)

தமிழ் மலையாளம்

18.

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து - பாடல் இடம் பெற்ற நூல் எது

a)

விவேக சிந்தாமணி

b)

நாலடியார்

c)

மணிமேகலை

19.

குமரகுருபரர் போற்றிய முருகன் எந்த ஊரில் வீற்றிருக்கிறார்

a)

பழமுதிர்ச்சோலை

b)

திருப்பரங்குன்றம்

c)

வைத்தீஸ்வரன் கோவில்

20.

வியத்தல் நோக்கல் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது

a)

பண்புத்தொகை

b)

தொழிற்பெயர்

c)

வினையாலணையும் பெயர் மின்னஞ்சல்