NEW
Font size
Worksheetsஇயற்கணிதம்
Total questions: 18
Worksheet time: 18mins
மூன்று மாறிகளில் அமைந்த மூனறு நேரியல் சமன்பாடுளின் தொகுப்பிற்கு தீர்வுகள்
இல்லைஎனில், அத் தொகுப்பில்
உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றை ஒன்று வெட்டாது
x +y −3x = −6 , −7y + 7z = 7 , 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு
x = 1, y = 2, z = 3
x = −1, y = 2, z = 3
x = − y z =− 1, 2, = 3
x = 1, y = 2, z = 3
x2 -2x -24 மற்றும் x2 -kx -6 -யின் மீ.பொ.வ. (x -6) எனில், k -யின் மதிப்பு
3
5
6
8
y3y−3 ÷ 3y27y−7 என்பத
79y
(21y−21)9y3
3y321y2 −42y+21
y27(y2−2y+1)
கீழக்கண்டவற்றுள் எது y2+y21 க்குச் சமம் இல்லை.
y2y4+1
(y+y1)2
(y−y1)2+2
(y+y1)2−2
x2−25x−x2+6x+58 யின் சுருங்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+7x+40
((x2−25)(x+1))x2+10
25x6 y6 z6256x8 y4 z10 -யின வர்க்கமூலம்
516∣∣∣∣y2x2z4∣∣∣∣
16 ∣∣∣∣x2z4v2∣∣∣∣
516∣∣∣xz2y∣∣∣
516∣∣∣∣yxz2∣∣∣∣
x 4 + 64 முழு வர்க்மாக மாற்ற அதனுடன் பினவருவனவறறுள் எதை கூட்டவேணடும்?
4x2
16x2
8x2
−8x2
(2x−1)2 =9 -யின தீர்வு
-1
2
-1 ,2
இதில் எதுவும் இல்லை
4x 4 −24x 3 + 76x2 ++ax +b ஒரு முழு வர்க்க ம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு
100,120
10,12
-120 ,100
12,10
q2x2 + p2x +r 2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் , qx2 + px +r = 0
என்ற சமன்பா ட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன
கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத்
தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன
இதில் எதுவும் இல்லை .
ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரை படம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளை யம்
x2+ 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச் சோடு வெ ட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
2 X 3
3 X 2
3 X 4
4 X 3
A என்ற அணியின் வரிசை 2X3 , B என்ற அணியின் வரிசை 3X4 எனில், AB என்ற
அணியின் நிரல்களின் எண்ணிக்கை
3
4
2
5
நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கை யில்லாத அணி
மூலைவிட்ட அணி
செவ்வக அணி
சதுர அணி
அலகு அணி
ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி
அலகு அணி
மூலைவிட்ட அணி
நிரல் அணி
நிரை அணி
