wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy M-நாட்டார் பாடல் & வசந்தன் கூத்து

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வசந்தன் கூத்து ___________ கதையோடு தொடர்புடையது

a)

கண்ணகி

b)

கலைமகள்

c)

சீதை

d)

ஒளவையார்

2.

வசந்தன் கூத்துக்காக ஊரை________________ எனப் பிரிப்பர்.

a)

மேல்,கீழ்

b)

வடசேரி ,தென்சேரி

3.

'உடுக்கு ' என்பதில் வரும் 'க்' என்பது,

a)

மெல்லினமெய்


உயிரெழுத்து

b)

வல்லினமெய்

c)

இடையினமெய்

4.

இன்பம் என்பதன் எதிர்ச்சொல்

a)

மறதி

b)

அன்பு

c)

துன்பம் ,

d)

கோபம்

5.

'சினம்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

circle

b)

stick

c)

anger

d)

sing

6.

'இன்னியம்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

stick

b)

village

c)

instrument

d)

agree

7.

'ஓன்று' என்பதன் எதிர்ச் சொல்

a)

பல

b)

அதிகம்

c)

நன்று

d)

மேலும்

8.

கண்ணகி சினம் கொண்டு ________________ எரித்தாள்

a)

மதுரையை

b)

வீட்டை

c)

வீதியை

d)

காட்டை

9.

தோழி என்பதன் ஒத்தசொல்

a)

அக்கா


b)

சகோதரி

c)

பாங்கி

d)

மாமி

10.

குழந்தைகளுக்காகப் பாடப்படுவது ____________ பாடல்கள் ஆகும்

a)

அறிவுரைப்


b)

ஒப்பாரிப்

c)

தாலாட்டுப்

d)

இறைவணக்கப்

11.

உலகில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

a)

5900

b)

3450

c)

7000

d)

2000

12.

தமிழின் மூன்று பிரிவுகள்

a)

இனிமை,பெருமை,நன்மை

b)

அறம்,பொருள்,இன்பம்

c)

இயல்,இசை,நாடகம்

13.

தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை

a)

12

b)

18

c)

30

d)

216

14.

'உ' என்பது

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர் மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

15.

இதில் மெய் எழுத்து அல்லாதது

a)

b)

ல்

c)

ய்

d)

த்

16.

'பிரித்தல்'' என்பதன் எதிர்ச்சொல்

a)

நினைத்தல்

b)

சேர்த்தல்

c)

வருதல்

d)

வடித்தல்

17.

'இனிமை' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

sour

b)

sweet

c)

bitter

d)

soft

18.

பெயர்ச் சொல் ஒன்று

a)

என்பர்

b)

ஓடின

c)

மக்கள்

d)

வருவேன்

19.

வினைச் சொல் ஒன்று

a)

நூல்கள்

b)

உலகம்

c)

உதவும்

d)

மக்கள்

20.

உலகின் தமிழ் மொழி பேசுவோர் தொகை

a)

7 கோடி

b)

3 கோடி

c)

9 கோடி

d)

1 கோடி