wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுப் பெயர்கள்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

உழவனுக்கு எதிர்ப்பால்

a)

உழவி

b)

உழவை

c)

உழனி

d)

உழத்தி

2.

எதிர்ப்பாற் சொல்: பாணன்

a)

பாடினி

b)

பாடி

c)

பாணி

d)

பாணை

3.

ஆட்டின் இளையது:

a)

கன்று

b)

பிள்ளை

c)

குஞ்சு

d)

குட்டி

4.

அரிமாவின் ஒலிக்குரிய பெயர்:

a)

பிளிறும்

b)

முழங்கும்

c)

கத்தும்

d)

குரைக்கும்

5.

கீரியின் இளையது:

a)

குட்டி

b)

பிள்ளை

c)

குட்டி

d)

குருளை

6.

கிளியின் ஒலிக்குரிய பெயர்:

a)

அகவும்

b)

பேசும்

c)

கரையும்

d)

கொக்கரிக்கும்

7.

மயிலின் ஒலிக்குரிய பெயர்:

a)

கூவும்

b)

பேசும்

c)

கொக்கரிக்கும்

d)

அகவும்

8.

நெல்லின் இளையது:

a)

பிள்ளை

b)

கன்று

c)

நாற்று

d)

அரிசி

9.

பூனையின் ஒலிக்குரிய பெயர்:

a)

பிளிறும்

b)

கத்தும்

c)

சீறும்

d)

கரையும்

10.

காகத்தின் ஒலிக்குரிய பெயர்:

a)

கரையும்

b)

கூவும்

c)

அகவும்

d)

பேசும்

11.

தவளையின் இளையது:

a)

பிள்ளை

b)

குஞ்சு

c)

பேத்தை

d)

குட்டி

12.

நரியின் ஒலிக்குரிய பெயர்:

a)

முழங்கும்

b)

கத்தும்

c)

கனைக்கும்

d)

ஊழையிடும்

13.

பனையின் இளையது

a)

பிள்ளை

b)

வடலி

c)

நாற்று

d)

குட்டி

14.

சிறுமியின் ஆண்பாற் சொல்:

a)

சிறுத்தை

b)

சிறுமன்

c)

சிறுவன்

d)

சிறுமின்

15.

தாய் என்பதன் ஆண்பாற்சொல்:

a)

தந்தை

b)

தாயை

c)

தாயன்

d)

தங்கை

16.

ஆந்தையின் ஒலிக்குரிய பெயர்:

a)

அகவும்

b)

அலறும்

c)

பேசும்

d)

கரையும்

17.

குயிலின் ஒலிக்குரிய பெயர்:

a)

கத்தும்

b)

கதறும்

c)

கீச்சிடும்

d)

கூவும்

18.

கணவன் என்பதன் பெண்பாற் சொல்:

a)

கணவி

b)

கணவை

c)

மனைவி

d)

கணத்தி

19.

தென்னையின் இளையது:

a)

குட்டி

b)

குருளை

c)

குஞ்சு

d)

பிள்ளை

20.

நாயின் ஒலிக்குரிய பெயர்:

a)

பிளிரும்

b)

கனைக்கும்

c)

குரைக்கும்

d)

சீறும்