wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாடாமலர்

Total questions: 20

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாடாமலர் நாவலாசிரியரின் அடைப்பெயர் என்ன?

a)

திருவேங்கடம்

b)

வரதராசன்

c)

மு.வா

2.

மு.வாவிற்கு 'இலக்கிய பேரறிஞர் டிலிட் எனும் சிறப்பு பட்டம் எங்கு வழங்கப்பட்டது?

a)

மலேசியா

b)

இங்லன்

c)

லண்டன்

d)

அமேரிக்கா

3.

மு.வா பச்சைப்பன் கல்லூரியில் என்ன பதவி வகித்தார்?

a)

இந்தி விரிவுரையாளர்

b)

தமிழ் பேரறிஞர்

c)

தமிழ் விரிவுரையாளர்

d)

தமிழாசிரியர்

4.

கன்னட மொழியில் மு.வா புலமை கொண்டிருந்தார்

a)

சரி

b)

தவறு

5.

வாடாமலர் நாவலின் முதண்மை கதாமாந்தர் யார்?

a)

தானப்பன்

b)

சித்தி

c)

குழந்தைவேல்

d)

சுடர்விழி

6.

சடுகுடு மற்றும் காற்றாடி விளையாட்டில் யார் வல்லவர்?

a)

குழந்தைவேல்

b)

தானப்பன்

7.

தன் நண்பன் தானப்பனின் தாய் இறந்தப் போது குழந்தைவேல் ஏன் அழுந்தான்?

a)

தானப்பன் தாயின் மறைவை எண்ணி

b)

தன் தாய்க்கும் இந்நிலை வரும் என்று எண்ணி

c)

பயத்தால்

8.

பள்ளி விடுமுறையில் குழந்தைவேல் எங்குச் சென்றான்?

a)

தன் அப்பாவின் அம்மா வீட்டிற்கு

b)

தன் அம்மாவின் அம்மா வீட்டிற்கு

9.

வாடாமலர் நாவலில் 'சுடர்விழி' என்பது யார்?

a)

குழந்தைவேலின் தங்கை

b)

தானப்பனின் தங்கை

10.

தானப்பனின் தந்தைக்கும் சித்திக்கும் எங்கு திருமணம் நடைப்பெற்றது?

a)

திருச்செந்தூர்

b)

திருத்தணி

c)

பழனி

d)

திருவலம்

11.

தானப்பனும் குழந்தைவேலும் கடைக்குச் சென்று என்ன வாங்கினர்?

a)

பாகற்காய்

b)

முள்ளங்கி

c)

முறுங்கைகாய்

d)

கத்தரிக்காய்

12.

ஊரிலிருந்து வந்த சித்தியின் அப்பா தானப்பனை என்ன வாங்கி வரக் கூறினார்?

a)

பீடி

b)

மதுபானம்

c)

சுருட்டு

d)

வெண்சுருட்டு

13.

வசைப்பாடுவது என்பதன் பொருள் என்ன?

a)

அடிப்பது

b)

திட்டுவது

c)

முறைப்பது

14.

வாடாமலர் நாவலில் மனோன்மணி என்பது யாரைக் குறிக்கிறது?

a)

குழந்தைவேலின் தங்கை

b)

தானப்பனின் தங்கை

15.

குழந்தைவேலின் குடுபத்திற்கும், தானப்பனின் குடுபத்திற்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது யார்?

a)

வள்ளி

b)

தானப்பன்

c)

மனோன்மணி

d)

தாயாரம்மா

16.

சித்தி ஏன் சுடர்விழியை அறைந்தார்?

a)

குழந்தைவேலின் வீட்டிற்கு சென்றதற்காக

b)

தாயாரம்மா வீட்டில் கொடுத்த வடையைச் சாப்பிட்டதற்காக

c)

பால் பையை கைதவறி கீழே போட்டதற்காக

17.

'தானும் தன் குழந்தையும் உண்ணும் பொழுது எதிரில் வரக்கூடாது' என்று கூறியது யார்?

a)

தானப்பனின் அப்பா

b)

சித்தி

c)

தாயாரம்மா

d)

வள்ளி

18.

வாங்கி வந்த பால் கை தவறி விழுந்த போது சித்தி தானப்பனை எதைக் கொண்டு அடித்தார் ?

a)

கட்டை

b)

கம்பு

c)

இடுக்கி

19.

தானப்பனின் தாயார் பெயர் என்ன?

a)

ராணி

b)

வள்ளி

c)

வள்ளியம்மாள்

d)

ராணியம்மாள்

20.

சித்தி யாரை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்தார்?

a)

சுடர்விழியை

b)

மனோன்மணியை

c)

தானப்பனை