NEW
Font size
Worksheetsதொடக்கநிலை 2 - அலகு 17 & 18
Total questions: 20
Worksheet time: 10mins
சித்திரைப் பிறப்பு எந்தக் காலத்தில் இடம்பெறும்?
இளவேனில்
இலையுதிர்
கோடை
மாரி
சித்திரைப் பிறப்பன்று எப்பொழுது எழுவர்?
நண்பகலில்
மாலையில்
அதிகாலையில்
இரவில்
சித்திரைப் பிறப்பன்று என்ன தேய்த்து நீராடுவர்?
அறுசுவை
மருத்துநீர்
சறுக்குமரம்
கைவிசேடம்
சித்திரைப் பிறப்பன்று என்ன கிடைக்கும்?
கைவிசேடம்
வெடி
சறுக்குமரம்
ஊஞ்சல்
சித்திரைப் பிறப்பன்று இளைஞர் என்ன ஏறுவர்?
ஊஞ்சல்
கைவிசேடம்
கிளித்தட்டு
சறுக்குமரம்
அழகு என்பதன் ஒத்தசொல்
வனப்பு
சினம்
மகிழ்ச்சி
அன்பு
festival என்பதற்கான தமிழ்ச் சொல் எது?
காலம்
மரம்
விழா
அணியம்
சேர்த்தெழுதுக: குறும் + நிலம்
குறும்நிலம்
குறுங்நிலம்
குறுநிலம்
குறுந்நிலம்
பிரித்தெழுதுக: உலகமக்கள்
உலக + மக்கள்
உலகு + மக்கள்
உலக்கு + மக்கள்
உலகம் + மக்கள்
பின்வருவனவற்றுள் வினைச்சொல் எது?
உழவர்
நீராடுவர்
நெல்
ஊஞ்சல்
spring என்பதற்கான தமிழ்ச் சொல் எது?
இலையுதிர்
இளவேனில்
மாரி
கோடை
’குறைதல்’ என்பதன் எதிர்ச்சொல் எது?
மாறுதல்
தூற்றுதல்
வாழ்த்துதல்
கூடுதல்
vegetables என்பதற்குரிய தமிழ்ச் சொல் எது?
உணவுவகை
தூய்மை
காய்கறி
பழங்கள்
நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாளும் யாரை வழிபடுவர்?
கலைமகள்
மலைமகள்
திருமகள்
சிவபெருமான்
பத்தாம் நாளில் என்ன செய்வர்?
ஏடு தொடக்குவர்
நெல் விதைப்பர்
கட்டடம் கட்டுவர்
கிளித்தட்டு விளையாடுவர்
நவராத்திரி என்றால் என்ன?
மூன்று இரவு
ஒன்பது பகல்
ஒன்பது இரவு
பன்னிரு நாள்
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் யாருக்கு சிறப்பு விழா எடுப்பர்?
திருமகள்
கலைமகள்
பிள்ளையார்
மலைமகள்
பிரித்தெழுதுக: நீலவானம்
நீல + வானம்
நீளம் + வானம்
நீலம் + வானம்
நில்லம் + வானம்
சேர்த்தெழுதுக: பெரும் + நாவலர்
பெருந்நாவலர்
பெரும்நாவலர்
பெருத்நாவலர்
பெருநாவலர்
தொழிலிடம் என்பதற்குரிய ஆங்கிலச் சொல் எது?
school
education
night
workplace
