NEW
Font size
Worksheetsஎண்களும் தொடர்வரிசைகளும்
Total questions: 15
Worksheet time: 15mins
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மறறும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r ,
a= bq+r என்றைவாறு அமயுமானால், இங்கு rஆனது,
1 < r< b
0<r<b
0 ≤ r <b
0 < r ≤ b
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தை பயன்படுத்தி, எந்த ஒரு மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
65 மறறும் 117-யின் மீ.பொ.வா- வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு
4
2
1
3
1729-ஐ பகாகரணிபடுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள ( இண்டு எண்களும்
உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும்
மிகச்சிறிய எண்
2025
.5220
5025
.2520
74k ≡ ____ (மட்டு 100)
1
2
3
4
F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் உறுபபு 1 மறறும் பொது வித்தியாசம் 4 எனில்,
பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடரில் அமையும்?
4551
10091
7881
13531
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும்
சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசை யின் 13-வது உறுப்பு
0
6
7
13
ஒரு கூட்டுத் தொடர்வரிசை யில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசை யில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
16 m
62 m
31 m
231m
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்த க் கூட்டுத்
தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடை க்கும்?
6
7
8
9
If A = 265 மற்றும்
B = 264 +263 +262 +... +20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற் றில் எது உண்மை ?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும்B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம்
163 ,81 ,121 , 181 ,.....என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
t1, t2, t3 , , ,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6 ,t 12 ,t18 ,... என்பது
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
(13 +23 + 33 +...+153) − (1+2 + 3 +...+15) யின் மதிப்பு
14400
14200
14280
14520
