wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொது அறிவு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
1.ரேஷன் கடையில் சாதாரண(Regular) கார்டுகளுக்கான ஒரு கிலோ சர்க்கரை விலை என்ன?
a)
Rs.22.00
b)
Rs.25.00
c)
Rs.23.50
d)
Rs.25.50
2.
2.திருவோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளிகள் மொத்தம் எத்தனை?
a)
62
b)
54
c)
61
d)
64
3.
3.கணினியை கண்டறிந்தவர் யார்?
a)
சார்லஸ் ஆப்பேஜ்
b)
சார்லஸ் மாப்பேஜ்
c)
சார்லஸ் பாப்பேஜ்
d)
சார்லஸ் சாப்பேஜ்
4.
4.கீழ் கண்டவற்றில் Input Device எது?
a)
Printer
b)
Mouse
c)
Monitor
d)
CPU
5.
5.திருவோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
14
c)
15
d)
13
6.
6.குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை ?
a)
89
b)
69
c)
99
d)
109
7.
7.தமிழரின் தற்காப்பு கலை.
a)
வில் வித்தை
b)
கத்தி சண்டை 
c)
சிலம்பம்
d)
கராத்தே
8.
8.எட்டையபுரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர்.
a)
கவிமணி
b)
பாரதிதாசன்
c)
பாரதியார்
d)
கண்ணதாசன்
9.
9.டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசு வகை எது?
a)
ஏடீஸ் கொசு
b)
அனோபிலஸ் கொசு
10.
10.மனித இரத்தம் சிவப்பாக இருப்பதற்கு காரணம்.
a)
ஆல்புமின்
b)
குளோபுலின்
c)
ஹீமோகுளோபின்
d)
லூக்கோசைட்டுகள்
11.
11.தென்னிந்தியாவின் மிகவும் உயரமான சிகரம் எது?
a)
தொட்டபெட்டா
b)
ஆனைமுடி
12.
13.தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
a)
உடும்பு
b)
புலி
c)
யானை
d)
வரையாடு
13.

13.தஞ்சை மாவட்டத்தில் எத்தனை கல்வி மாவட்டங்கள் உள்ளன?

a)

4

b)

2

c)

3

d)

1

14.
14.தமிழ் நாட்டில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? 
a)
இராமநாதபுரம்
b)
நீலகிரி
c)
ariyalur
d)
தர்மபுரி
15.
15.தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத்தொகுதிகள் எத்தனை?
a)
232
b)
224
c)
243
d)
234