Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 6| செயல்திட்டத்தில் அன்பு
Total questions: 10
Worksheet time: 6mins
5R திட்டம் வலியுறுத்துவது என்ன?
மறுசுழற்சி, மறுபயனீடு, பயன்பாட்டைக் குறைத்தல்
மறுசுழற்சி, மறுபயனீடு, பயன்பாட்டைக் குறைத்தல், பழுதைச் சீர் செய், செய்யும் முன் யோசி
குப்பைகளை முறையாக வீச வேண்டும்.
குப்பைகளை உருவாக்குவதைத் தடுத்தல்.
5R திட்டத்தின் நோக்கம் என்ன?
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
கடலில் உள்ள குப்பைகளைக் குறைக்க
நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க
நெகிழிப்பையின் பயன்பாட்டைக் குறைக்க
5R திட்டத்தின் வழி நாம் எவ்வாறு இக்குப்பையை அகற்றலாம்?
மறுபயனீடு
மறுசுழற்சி
பழுதைச் சீர் செய்
பயன்பாட்டைக் குறை
மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் பொருள்கள் யாவை?
நெகிழி
தாள்
இரும்பு
நாளிதழ்
வீட்டில் உள்ள கரிமக் கழிவுகளை என்ன செய்யலாம்?
பையில் கட்டி குப்பையில் வீசலாம்
விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்
ஆற்றில் வீசலாம்
மண்ணில் புதைத்து உரமாக்கலாம்.
கீழ்க்காணும் பொருள்களில் எவற்றை மறுசுழற்சி செய்யலாம்?
எந்நடவடிக்கை மறுபயனீட்டைக் குறிக்கவில்லை?
நாம் எவ்வாறு 5R திட்டத்தை அமல்படுத்தி அரசுக்கு உதவலாம்?
குப்பைகளை வகைக்கேற்ப வகைப்படுத்தி வீசலாம்.
அதிக நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.
பழுதடைந்த பொருள்களை முறையாக வீசலாம்.
நெகிழிப்பைகளைப் பயன்படுத்தலாம்.
நாம் குப்பைகளை வீசும் முன் என்ன செய்ய வேண்டும்?
சுத்தம் செய்ய வேண்டும்.
பையில் கட்ட வேண்டும்.
நன்றாக சிந்தித்து வகைப்படுத்தி வீச வேண்டும்.
பழைய மகிழுந்து வட்டயத்தை என்ன செய்யலாம்?
பூச்செடி நடலாம்.
தோட்டத்தில் அழகுப் பொருளாக மாற்றலாம்.
முறையாக அகற்றலாம்.
