wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அஞ்சல் ஓட்டம் (ஆண்டு 4)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அஞ்சல் ஓட்டம் குழுவாக விளையாடக் கூடிய விளையாட்டாகும்.

a)

சரி

b)

தவறு

2.

(Zon pertukaran baton) பேட்டன் மாற்றும் பகுதி எத்தனை மீட்டர் இடைவெளியைக் கொண்டிருத்தல் வேண்டும்..

a)

40m

b)

30m

c)

20m

d)

10m

3.

பேட்டன் என்றால் என்ன ?

a)

ஒரு வகையான உலோகக் கோல்

b)

ஒரு வகையான விளையாட்டுப் பொருள்

c)

ஒரு வகை விளையாட்டுக் கருவி

4.

பெரும்பாலும் அஞ்சல் ஓட்டத்தில் எத்தனை பேர் காலந்து கொள்வர்..

a)

ஐவர்

b)

இருவர்

c)

மூவர்

d)

நால்வர்

5.

அஞ்சல் ஓட்டத்தில் உலோகக் கோலைத் தவிர்த்து வேறு பொருள் பயன்படுத்தலாமா?

a)

பயன்படுத்தலாம்

b)

பயன்படுத்தக் கூடாது

6.

அஞ்சல் ஓட்டத்தில் எத்தனை மீட்டர் தூரங்களில் ஓடலாம்?

a)

4 x 100m , 4 x 200m & 4 x 400m

b)

100 m, 200m, 300m

c)

10m,200m

7.

அஞ்சல் ஓட்டம் எந்த வகை விளையாட்டினைச் சார்ந்தது ?

a)

வலைசார் விளையாட்டு

b)

அடிப்படைச் சீருடை இயக்கம்

c)

திடல் தட விளையாட்டு

8.

அஞ்சல் ஓட்டத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சம் எது?

a)

ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

b)

ஒருவரை ஒருவர் அடிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

9.

பின்வருவனவற்றுள் எது தவறான கூற்று?

a)

ஒரு குழுவாக விளையாடுவது / ஓடுவது அஞ்சல் ஓட்டமாகும்

b)

அஞ்சல் ஓட்டத்தில் ஓட்டக்காரர்கள் பேட்டனை கீழே தவறவிட்டால் மீண்டும் ஓட்டத்தைத் தொடர முடியாது

c)

அணியின் கடைசி ஓட்டக்காரர் பேட்டனைப் பிடித்துக் கொண்டு விரைந்து ஓடி இறுதிக் கோட்டைத் தொடுவார்.

10.

பேட்டனைக் கைமாற்றியவுடன் பேட்டனைப் பெற்றவர்கள் அதே கோட்டில்தான் ஓட வேண்டும்.

a)

சரி

b)

தவறு