wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ப.ராஜேஸ்வரி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு பழகுவதன் முக்கியத்துவம் என்ன?

a)

ஒற்றுமையுணர்வு குறையும்

b)

புரிந்துணர்வு இருக்காது

c)

நட்பை வளர்க்கலாம்

2.

நம்முடைய அன்றாட வாழ்வில் நன்றியின்மையோடு நடந்துக் கொண்டால் ஏற்படும் விளைவுகள் டயாவை

a)

பரிவு ஏற்படும்

b)

பற்றுதல் ஏற்படாது

c)

நம்பிக்கை இருக்காது

d)

மனநிம்மதி ஏற்படும்

e)

மன வருத்தம் ஏற்படும்

3.

இருவர் வீட்டு வளாகத்தையும் அழகுபடுத்திய அண்டை வீட்டுக்காரருக்கு....

a)

நன்றி கூறுவேன்

b)

ஒன்றும் கூறமாட்டேன்

4.

1.___________புதுமனை புகுவிழாவில் இமாம் நிகழ்ச்சிகளை வழி நடத்துவார்.

a)

இஸ்லாமியர்கள்

b)

இந்துக்கள்

c)

கிறிஸ்துவர்கள்

5.

2.இந்தியர்கள் காதணி விழாவில் குழந்தையை_______ மடியில் அமர வைப்பர்.

a)

அம்மா

b)

அப்பா

c)

தாய்மாமன்

6.

உறவினர்களோ அல்லது நண்பர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்களை___________வேண்டும்.

a)

பழக

b)

பாராட்ட

c)

உபசரிக்க

7.

நம் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏன் பல்லின கலாச்சாரப் படைப்புகள் படைக்கப்படுகின்றன?

a)

பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்க

b)

பல்லின மக்களிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்க

c)

தத்தம் கலாச்சாரத்தை அறிந்துக் கொள்ள

8.

சாரணியர்கள் கூட்டுப்பணியின் வழி தங்களின் பணிமுகாமைச் சுத்தம் செய்தனர்.இச்செயல் உணர்த்தும் பண்பு யாது?

a)

நல்லெண்ணம்

b)

நன்றியுணர்வு

c)

ஒத்துழைப்பு

9.

செய்த தவற்றை___________ வேண்டும்.

a)

நண்பன் மீது சுமத்த

b)

மூடி மறைக்க

c)

ஒப்புக் கொள்ள

10.

கூடி வாழ்ந்தால் _________நன்மை.

a)

பலம்

b)

கோடி

c)

கேடு