NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 5
Worksheet time: 3mins
1. தன்னை _________________ என நினைத்த அந்த ஊர் மக்களின் முன், தான் ஒரு குத்துசண்டை வீரன் என்பதை நிருபித்தான் அகிலன்.
ஈவிரக்கம்
காது குத்துதல்
கிள்ளுக் கீரை
திட்டவட்டம்
2. உயிர்களிடத்தில் ________________ நடந்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலார் வாக்கு.
ஈவிரக்கத்துடன்
தட்டிக் கழித்து
கிள்ளுக் கீரையுடன்
கையும் களவுமாய்
3. குணசேகரன் நல்ல வேலையில் சேர்ந்தார். கை நிறைய சம்பாதித்தார். அவரது குடும்பத்தின் வறுமை நீங்கியது. சுப காரியங்கள் யாவும் _____________ வந்தன.
தோள் கொடுத்தல்
கை கழுவி
கை கூடி
தலை எடுத்து
4. போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவேன் என உறுதியாக இருந்த மாலவன் அவன் நினைத்தது போலவே முதலிடத்தில் வெற்றி வாகை சூடினான்.
கை கொடுத்தல்
கை கூடுதல்
கடுக்காய் கொடுத்தல்
காது குத்துதல்
5. கீழ்கண்டவற்றுல் அனைத்தும் சரி. ஒன்றை தவிர.
திட்டவட்டம் - உறுதியாக
ஈவிரக்கம் - கருணை
கை கூடுதல் - ஒன்று சேர்த்தல்
கிள்ளுக் கீரை - அற்பமான ஒன்று
