Worksheetsஆண்டு 6- ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsகை + குட்டை=
கைச்சட்டை
கைக்குட்டை
கைப்பை
கைகுட்டை
பூ+சரம்=
பூச்சரம்
பூசரம்
பூக்கடை
பூக்கரம்
நா +பிறழ்=
நாவிறழ்
நாப்பிறழ்
நாபிறழ்
நாக்குறல்
கை+ விரல்=
கைவிரல்
கைவ்விரல்
கைவுரல்
கைக்குரல்
கை + தடி=
கைச்சட்டை
கைதடி
கைத்தடி
கைத்தாடி
கைத்தொழில்=
கைத் + தொழில்
கைச் + சட்டை
கை + தடி
கை + தொழில்
பூச்சாடி=
பூ + சாடி=
பூ+ ச்சாடி
பூ+ கொடி
பூ +சரம்
_____யின் குரல் கேட்டு அம்மா அறைக்கு விரைந்தார்.
கைத்தாடி
கைக்குழந்தை
கைப்பை
கைத்தடி
_____ கொழுந்து விட்டு எரிந்தது.
தைமாதம்
தைப்பொங்கள்
தீப்பந்தம்
தீக்காயம்
தாத்தாவின் ______காணவில்லை.
கைப்பிடி
கைத்தடி
கைவிரல்
கைத்தொழில்
10 questions
Quiz 1(23.4.21)
Worksheet
•
4th Grade
11 questions
இலக்கணம் - பால்
Worksheet
•
3rd - 4th Grade
10 questions
திருக்குறள் ஆண்டு 6 தொ.17 திருமதி சுகுணா SJKT MASAI, JOHOR
Worksheet
•
4th - 6th Grade
15 questions
மொழியணிகள் (SET 1)
Worksheet
•
5th Grade
10 questions
தவறின்றி தமிழ் எழுதுவோம்
Worksheet
•
4th - 6th Grade
10 questions
Orumai , Panmai
Worksheet
•
2nd - 4th Grade
10 questions
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
Worksheet
•
1st - 12th Grade
11 questions
பொது அறிவு
Worksheet
•
3rd - 5th Grade