Worksheetsதவறின்றி தமிழ் எழுதுவோம்
Total questions: 10
Worksheet time: 2mins
வலிமிகும் இடத்தைச் சரியாக தேர்ந்தெடுக.
அது இது எது
அந்த இந்த எந்த
சில பல
நல்ல தமிழில் எழுத நாம் __________ தெரிந்திருக்க வேண்டும்.
இலக்கணம்
வலிமிகும் இடம்
வல்லெழுத்து
குமரேசன் வண்ணத்துப்பூச்சியைப் ________________.
பிடித்தான்
கண்டான்
இரசித்தான்
திருமண வீட்டிற்கு வருகைப் புரிந்தவர்களுக்குப் ___________ தெளித்தனர்.
பண்ணீர்
பன்ணீர்
பன்னீர்
கடந்த ஆண்டு நாங்கள் மலாக்காவிற்குச் சுற்றுலா ______________.
செல்வோம்
சென்ரோம்
சென்றோம்
முரசு மாட்டு ___________ செல்ல ஆசைப்படுவதாக மாலதியிடம் கூறினான்.
வன்டியில்
வண்டியில்
வண்டுயில்
தீபாவளியன்று பாட்டி நிறைய இனிப்பு _____________ சாப்பிட்டார்.
பன்டங்களைச்
பந்தங்களைச்
பண்டங்களைச்
கை + காட்டி
கைக்காட்டி
கை காட்டி
கையைக்காட்டி
குழவி என்றால் என்ன?
குழந்தை
கிழவி
கொட்டும் குழவி
வந்தாங்க & போனா = பேச்சு வழக்கில் உள்ள இச்சொல்லை நல்ல தமிழுக்கு மாற்றுக.
வந்தார்கள் & போனான்
வந்தான் & சென்றான்
வந்தார்கள் & சென்றான்
