NEW
Font size
WorksheetsTamil- வினைமுற்று & எச்சம்
Total questions: 10
Worksheet time: 3mins
ராமு பந்து விளையாடினான்.
பெயரெச்சம்
வினையெச்சம்
வினைமுற்று
எதிர்மறைப் பெயரெச்சம்
மாலா வரைந்த ஓவியம் அழகாக இருந்தது.
வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சம்
வரையா ஓவியம் எது?
எதிர்மறைப் பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைமுற்று
இழல் புத்தகம் படித்து முடித்தான்.
வினைமுற்று
எதிர்மறைப் பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்
கீதா பாடாத பாட்டு கிடையாது.
வினையெச்சம்
வினைமுற்று
எதிர்மறைப் பெயரெச்சம்
பெயரெச்சம்
சிவா மேடையில் ஆடிப் பாடினான்.
வினைமுற்று
வினையெச்சம்
பெயரெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சம்
மாலதி வாசலில் கோலம் போட்டாள்.
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைமுற்று
எதிர்மறைப் பெயரெச்சம்
சங்கர் பாடிய பாடல் இனிமையாக இருந்தது.
எதிர்மறைப் பெயரெச்சம்
வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
ராமு பந்து வாங்கி சென்றான்.
எதிர்மறைப் பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைமுற்று
ஆசிரியர் போதித்த பாடம் நன்றாக புரிந்தது.
வினைமுற்று
எதிர்மறைப் பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்
