Worksheetsபேசும் ஓவியங்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று_________
a)
மண்துகள்
b)
நீர் வண்ணம்
c)
எண்ணெய் வண்ணம்
d)
கரிக்கோல்
2.
ஆயகலைகள் __________ஆகும்.
a)
அறுபத்து மூன்று
b)
அறுபத்து நான்கு
c)
அறுபத்து எட்டு
d)
ஐம்பது
3.
அரண்மனைகள்,மண்டபங்கள்,கோவில்கள் போன்றவற்றில் வரையப்படும் ஓவியம்____
a)
குகை ஓவியம்
b)
ஓலைச்சுவடி ஓவியம்
c)
சுவர் ஓவியம்
d)
துணி ஓவியம்
4.
கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது____________
a)
துணி ஓவியம்
b)
குகைஓவியம்
c)
கோட்டோவியம்
d)
கண்ணாடி ஓவியம்
5.
கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____________
a)
கோடு+ ஓவியம்
b)
கோட்டு+ஓவியம்
c)
கோட்+டோவியம்
d)
கோடி+ஓவியம்
100 %
