Worksheetsகலையியல் ஆண்டு 3 வீரக் கவசம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வீரக் கவசத்தின் பெயர் என்ன?
a)
வில்
b)
கேடயம்
c)
அம்பு
2.
கீழ்காண்பனவற்றுள் எது வீரக் கவசம் அல்ல
a)
சங்கிலி
b)
மான் கொம்பு
c)
கிரிஸ்
d)
சுருள் கத்தி
3.
மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைக் கருவிகளில் பிரசித்துப் பெற்ற வீரக் கவசத்தின் பெயர் என்ன?
a)
படிக்
b)
கிராம்பிட்
c)
வில்
d)
கிரிஸ்
4.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது வில்லை உருவாக்கும் படிநிலைகளில் இடம்பெரும்.
a)
வில்லை வரைதல்.
b)
சுபிட்சம் வரைதல்.
c)
வண்ணம் பூசுதல்.
d)
மேற்கண்ட அனைத்தும்
5.
வில்லைத் தயாரிக்கத் தேவைப்படும் கருவியும் பொருளும்______ ஆகும்.
a)
பசை
b)
குச்சி
c)
ரப்பர் வளையம்
d)
மணி
6.
கீழ்காண்பனவற்றுள் எது மலேசிய பாரம்பரிய வீரக் கவசம் அல்ல.
a)
கிரிஸ்
b)
தொம்பாக்
c)
கிராம்பிட்
d)
கம்பு
7.
வீரக் கவசத்தின் பெயர் என்ன?
a)
கேடயம்
b)
வில்
c)
ஈட்டி
d)
வால்
100 %
