wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

deepavali quiz for primary

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தீபாவளி அன்று முதலில் என்ன செய்வீர்கள்?

a)

விளையாடுவோம்

b)

படிப்போம்

c)

எண்ணெய் தேய்த்து குளிப்போம்

d)

பள்ளிக்குச் செல்வோம்

2.

இந்த ஆண்டு தீபாவளி எந்தத் தேதியில் கொண்டாடப்பட்டது?

a)

நவம்பர் 14

b)

அக்டோபர் 24

c)

நவம்பர் 13

d)

நவம்பர் 12

3.

தீபாவளி ஒளியூட்டு விழா எங்கே நடைபெற்றது?

a)

லிட்டில் இந்தியா

b)

ஆர்சர்ட் சாலை

c)

சைனா டவுன்

d)

சாங்கி

4.

எந்த பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பார்கள்?

a)

பொங்கல்

b)

தமிழ் புத்தாண்டு

c)

தைப்பூசம்

d)

தீபாவளி

5.

தீபாவளிக்காக செய்யப்படும் பாரம்பரிய பலகரங்களில் ஒன்று எது?

a)

பனிக்கூழ்

b)

பொங்கல்

c)

முறுக்கு

d)

கேக்

6.

கீழ்க்காணும் உடையில் எது பாரம்பரிய உடை?

a)

b)

c)

d)

7.

தீபாவளி அன்று வீட்டு வாசலில் என்ன செய்வார்கள்?

a)

விளையாடுவார்கள்

b)

கோலம் போடுவார்கள்

c)

வரைவார்கள்

8.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பள்ளியில் என்ன செய்வார்கள்?

a)

சிங்க நடனம் ஆடுவார்கள்

b)

பலகாரம் செய்வார்கள்

c)

வண்ண விளக்குகள் வைப்பார்கள்

9.

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம் என்ன?

a)

பட்டாசு வெடிக்க

b)

மகிழ்ச்சியாக இருக்க

c)

இருள் நீங்கி ஒளி பெருக

10.

தீபாவளி என்பதன் பொருள் என்ன?

a)

விளக்குகளின் வரிசை

b)

பலகாரங்களின் வரிசை

c)

பட்டாசுகளின் வரிசை