NEW
Font size
S
M
L
XL
Worksheetsசிங்கமும் எலியும்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. இக்கதையில் இடம் பெற்ற கதாப்பாத்திரங்கள் யாவை?
a)
சிங்கம்
b)
எலி
c)
சிங்கமும் எலியும்
d)
புலியும் புலியும்
2.
2. எலி சிங்கத்தின் மேல் என்ன செய்தது?
a)
கடித்தது
b)
மோப்பம் பிடித்தது
c)
ஓடியது
d)
விளையாடியது
3.
3. எலி சிங்கத்தின் மேல் விளையாடியதால், சிங்கம் என்ன செய்தது?
a)
கர்ஜித்தது
b)
எலியைப் பிடித்தது
c)
கோபம் பட்டது
d)
ஒன்றும் செய்யவில்லை
4.
4. சிங்கம் எப்படி வலையில் சிக்கிக் கொண்டது?
a)
வேடன் வீசிய வலையால்
b)
கால் இடறி விழுந்ததால்
c)
இரையைத் தேடிச் சென்றதால்
d)
குழியைப் பார்க்காததால்
5.
5. எலி சிங்கத்தை எப்படி காப்பாற்றியது?
a)
ஆயுதத்தைப் பயன்படுத்தி
b)
மற்ற மிருகங்களின் உதவிடன்
c)
பற்களால் வலையைக் கடித்து
d)
மேலே உள்ள அனைத்தும்
6.
6. இக்கதையில் இடம்பெற்ற பழமொழி யாது?
a)
சிறு துளி பெரு வெள்ளம்
b)
விளையும் பயிர் முளையிலே தெரியும்
c)
சிக்கனம் சீரளிக்கும்
d)
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
7.
7. இக்கதைக்கு ஏற்ற பழமொழியின் பொருள் யாது?
a)
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்
b)
ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படி செயல்படுகிறதோ அதை கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்
c)
தேவைக்கு ஏற்ப சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வந்தால் சிறப்புற வாழலாம்
d)
நமக்கு நேரிட்ட ஆபத்தில் தன்னுயிரையும் பெரிதாக மதியாமல் வந்து உதவி, நம்மை ஆபத்திலிருந்து காப்பவனே உண்மையான நண்பன்
8.
8. இக்கதையில் இடம் பெற்ற படிப்பினை யாது?
a)
சுயநலம் கூடாது
b)
நாம் ஒருவருக்கு நன்மை செய்தால், நமக்கு நல்லதே நடக்கும்.
c)
பேராசை பெரு நஷ்டம்
d)
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்ய வேண்டும்
9.
9. இக்கதையில் இடம் பெற்ற பழமொழிக்கேற்ப சரியான சூழலைத் தெரிவு செய்க.
a)
அகிலன் கஷ்டத்தில் இருக்கும் போது அமுதா உதவி செய்தாள்.
b)
சிவாவும் சக்தியும் விரோதியாக இருந்தாலும், சிவா வறுமையில் வாடி இருக்கும் போது சக்தி அவனுக்குப் பணவுதவி செய்தான்.
c)
சந்திரன் அகிலாவுக்குத் தீங்கு விளைவித்தான்.
d)
நாதன் சிறுவயதில் நடந்து கொண்டதை வைத்து அவன் பெரியவனானால் எப்படி இருப்பான் என்பதை ஊகிக்க முடியும்.
10.
10. இக்கதை உங்கள் வாழ்க்கையில் பயன்வுள்ளதாக அமையுமா?
a)
அமையும்
b)
அமையாது
c)
மேலே உள்ள அனைத்தும்
Reset
