NEW
Font size
WorksheetsPre Foundation Level IV Tamil H.W Chapter 23(03/11/2023)
Total questions: 15
Worksheet time: 8mins
ரவியின் பொழுதுபோக்கு என்ன?
தொலைக்காட்சி பார்ப்பது
வினோதமான பொருட்களைச் சேகரிப்பது
புத்தகம் படிப்பது
இசை கேட்பது
ரவியும் கபீரும் நெருங்கிய_________
நண்பர்கள்
எதிரிகள்
சகோதரர்கள்
இவற்றில் எதுவுமில்லை
கபீரின் தாத்தா _________ ஆராய்ச்சியாளராக பணியாற்றினார்.
வளிமண்டல
பழங்கால கற்கள்
விண்வெளி
புதைப்பொருள்
________ விடுமுறையில் கபீர் வீட்டிற்கு ரவி வந்தான்
பள்ளி
திருவிழா
கோடை
தீபாவளி
ரவி , கபீரின் கால்களுக்கு அருகில் கூட்டம் கூட்டமாக சென்ற விலங்கு எது?
யானைகள்
குதிரைகள்
நாய்கள்
எறும்புகள்
ரவியையும், கபீரையும் இயந்திரம் எந்தக் காலத்திற்கு அழைத்துச் சென்றது?
2214
2223
2114
2124
ரவியும் கபீரும் எந்த ஆண்டை சேர்ந்தவர்கள்?
2016
2000
2015
2023
ராட்சச உருவில் வளர்ந்து ரவியையும் , கபீரையும் துரத்தியது எது?
சிங்கம்
🦎 பல்லி
பூனை
எறும்பு
காலத்தை கடந்து செல்லும் அந்த இயந்திரம் எங்கு இருந்தது?
ரவியின் வீட்டில்
பள்ளியில்
அருங்காட்சியத்தில்
கபீரின் வீட்டில்
உன் வீட்டு குப்பைகளை நீ எங்கு போடுகிறாய்?
குப்பைத் தொட்டியில்
சாலை ஓரத்தில்
குளத்தில்
தெரு ஓரத்தில்
பழமை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
தொன்மை
புதுமை
நிகழ்காலம்
பண்டைய காலம்
எதிர்ச்சொல் : நன்மை X
நல்லது
நன்று
தீமை
ஒற்றுமை
பிரித்து எழுதுக : முட்புதர்கள்
முட் + புதர்
முள் + புதர்கள்
முட் + புதர்கள்
முள்கள் + புதர்கள்
அம்மனிதர்கள் உருமாற்றத்திற்குக் காரணம் என்ன?
உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
குப்பை கூளங்களினால் உண்டான சூழ்நிலை மாற்றங்கள்
நெகிழி பொருட்களின் அதீத பயன்பாட்டினால் விளைந்த தீமை
இவை அனைத்தும்
இப்பாடத்தின் தலைப்பு என்ன?
பூமியை பாதுகாப்போம்
பூமி
சுற்றுச்சூழல் மாசு
இவற்றில் எதுவுமில்லை
