Worksheetsதகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
Scanner தமிழில் எவ்வாறு கூறுவோம்?
a)
உள்ளீடு
b)
வருடு பொறி
c)
வெளியீடு
2.
"WhatsApp" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
a)
முகநூல்
b)
புலனம்
c)
பற்றியம்
3.
"FACEBOOK" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
a)
வலையொளி
b)
படவரி
c)
முகநூல்
4.
"TWITTER" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
a)
படவரி
b)
கீச்சகம்
c)
புலனம்
5.
"TELEGRAM" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
a)
படவரி
b)
கீச்சகம்
c)
தொலைவரி
6.
இவற்றில் எது விரலி ?
a)
b)
c)
d)
7.
TMK என்றால் என்ன?
a)
தகவல் தொடர்புத் தொழில் நுட்பம்
b)
தகவல் தொழில் நுட்பம்
c)
தகவல் நுட்பம்
8.
மெல்லிய ஒலியைக் கேட்க உதவும் கருவி எது ?
a)
b)
c)
d)
9.
கணினியை முடுக்க _______ பட்டனை அழுத்த வேண்டும்.
a)
Shutdown
b)
On
c)
Sleep
10.
இதன் பெயர் என்ன?
a)
திரை
b)
திரையரங்கம்
c)
திரையகம்
100 %
