wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இருட்டில் ஒளி

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பார்வையிழந்தவர் படிக்க இயலாதவர்கள் எனும் கூற்று மாறியது எப்பொழுது?

a)

17 ஆம் நூற்றாண்டில்

b)

18 ஆம் நூற்றாண்டில்

c)

19 ஆம் நூற்றாண்டில்

2.

லூயிஸ் பிரெயில் எந்த நாட்டில் பிறந்தார்?

a)

பிரான்ஸ்

b)

அமெரிக்கா

c)

லண்டன்

3.

லூயிஸ் பிரெயில் என்பவருக்கு எப்படி விபத்து நேர்ந்தது?

a)

லூயிஸ் பிரெயில் நண்பர்களோடு விளையாடும் போது அவர் கண்ணைக் கூர்மையான குச்சி ஒன்று பதம் பார்த்தது.

b)

லூயிஸ் பிரெயில் தன் அப்பாவின் பட்டறையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் கண்ணைக் கூர்மையான ஊசி ஒன்று பதம் பார்த்தது.

c)

லூயிஸ் பிரெயில் தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் கண்ணைக் கூர்மையான கத்தி ஒன்று பதம் பார்த்தது.

4.

இருட்டின் எழுத்துகள் என்பதன் பயன்பாடு என்ன?

a)

போர்க்களத்தில் எதிரிகளுக்குத் தெரியாமலும் எந்த ஒளியைப் பயன்படுத்தாமலும் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவும்

b)

போர்க்களத்தில் எதிரிகளுக்குத் தெரியாமலும் எந்த ஒளியைப் பயன்படுத்தாமலும் தூது பரிமாற்றங்களுக்கு உதவும்

c)

போர்க்களத்தில் எதிரிகளுக்குத் தெரியாமலும் எந்த ஒளியைப் பயன்படுத்தாமலும் கடிதம் பரிமாற்றங்களுக்கு உதவும்

5.

பகலில் சூரியனைப் பார்க்க இயலாதவர்களின் வாழ்வில் .......................... கொணர பிரெயில் உறுதி பூண்டார்.

a)

பாதுகாப்பைக்

b)

நம்பிக்கையைக்

c)

வெளிச்சத்தைக்

6.

லூயில் பிரெயிலுக்கு எது புத்துணர்வை ஏற்படுத்தியது?

a)

கைகளால் தாள்களைத் தடவிப் பார்த்து எண்ணங்களைப் பரிமாறும் முறை

b)

விரல்களால் தாள்களைத் தடவிப் பார்த்து எண்ணங்களைப் பரிமாறும் முறை

c)

கால்களால் தாள்களைத் தடவிப் பார்த்து எண்ணங்களைப் பரிமாறும் முறை

7.

லூயிஸ் பிரெயில் எந்த ஆண்டு பார்வையிழந்தோர் எழுதிப் பழகும் புதிய குறியீட்டு முறையை உருவாக்கினார்?

a)

1829

b)

1729

c)

1929